Tuesday, December 11, 2012

ராமசாமிய ஏத்துக்கிட்டா நாங்க பரப்பான எதிர்ப்பாளர்கள். இல்லைன்னா பார்ப்பன ஆதரவாளர்கள் என்று சொல்லுவதற்கு பெயர்தான் பார்பனியம். நாங்கள் எதிர்ப்பது பார்ப்பனர்களை அல்ல ராமசாமியும் அவர்களது பக்த கோடிகள் திராவிடம் ஆரிய எதிர்ப்பு எனும் பெயரில் சிறுபான்மை பார்ப்பன சமூகத்தை அந்நியர்களாக்கும் பார்ப்பனியத்தை. நாங்கள் ஹிந்து மதத்தையும் திரவிடத்தையும் தமிழியத்தையும் எதிர்க்கிறோம் ஏனெனில் இவை அனைத்தும் பார்ப்பனியத்தையும் பண்ணை முறையையும் ஜாதியத்தையும் முழுமையாக உள்வாங்கி உள்ளது. மதபெருமை, இனப்பெருமை,  மொழி பெருமை பேசும் எல்லா வாதங்களும் எங்களை பொறுத்தவரை பார்ப்பனியமே. 

No comments:

Post a Comment