Sunday, December 16, 2012

இட ஒதுக்கீடு என்பது திறமை அற்றவர்களுக்கு கொடுக்கப்படும் சலுகை அல்ல. திறமைகள் ஆயிரம் இருந்தும் பெரும்பான்மை ஜாதி இந்து சமூகத்தால் மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டு பெறுவதற்க்கான வழி. தேசிய அரசியல் சமூக பொருளாதார வளங்களில் சாக்கிய மக்களின் பங்கு.  

No comments:

Post a Comment