Tuesday, December 11, 2012

ஜாதிகள் இல்லையடி பாப்பா. அப்புறம் ஆயிரம் உண்டிங்கு ஜாதி இதில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி. கொஞ்சம் மூளை குழம்பி இருப்பார்னு நினைக்கிறேன். வன்னியர் ஒட்டு அந்நிருக்கு இல்லை என்பது மாதிரியா? யாரு அந்நியர். எங்கள் உரிமைகளை மீட்டு கொடுக்க ஜாதி ஆதிக்கத்தை எதிர்த்த ஆங்கிலேயர் அந்நியர்  என்றால் எங்களை ஒடுக்கிய நீங்களும் (பார்ப்பனர்)  எங்களுக்கு அந்நியர்தானே. பாரதி பார்ப்பனர் ஆரியர் எங்களுக்கு அந்நியர்  எனில் ராமசாமியும் அவர் சூத்திர திராவிட சமூகமும் எங்களுக்கு அந்நியர் தானே. 

பறையன் என்பது ஜாதி அல்ல அது மண்ணின் மைந்தர்களின் அடையாளம். அந்த வார்த்தை எதுக்கு அழியணும். 

தமிழில் தோட்டி பறையன்னு ஒரு வார்த்தை இருக்கு. பறையன்னா பறை அடிக்கிறவன். தோட்டின்னா பீ வருபவன்னு சொல்லிட்டு இருக்காங்க. தமிழ் படிச்ச பழைய இலக்கியம் படிச்சவங்கள கேளுங்க இதுக்கு அர்த்தம் என்னன்னு. பறையர்கள் பறையை அடித்தாலும் அது பறை மோளம் ஆனதுபோல. பூர்வ குடிக்கள்  தோட்டிகள் சுகாதார தொழிலை செய்வதால் அந்த தொழில் தோட்டி தொழில் ஆனது.  

No comments:

Post a Comment