Saturday, December 22, 2012

காதலால் ஜாதி ஒழியாது. ஜாதி ஒழியும்போதுதான் இரு சமூகத்தை சேர்ந்த இரு மனிதர்களுக்கு இடையில் உண்மையான அன்பு வரும். ஜாதி ஒழிய ஜாதியை காக்கும் நம்பிக்கைகள் ஒழியனும். மக்கள் மனதில் ஜாதி, மதம், மொழி, இனம் எனும் வேற்றுமைகளை கடந்த மனித நேயம் வரணும். ஜாதி மத மொழி இனம் எனும் வேற்றுமைகள் நிறைந்த சமூகத்தில். இரு சமூகத்தை சார்ந்த இரு மனிதர்களுக்குள் வருவது காதல் அல்ல. காதல் ஜாதி ஒழிப்பு திருமணம் என்பதை பேசுவதை விட்டு மனித வேற்றுமைகளுக்கான காரணமான நம்பிக்கைகளை ஒழியுங்கள். சமூகத்தில் மானுட நேயத்தை வளர்க்கும் நம்பிக்கையை வளருங்கள். ஜாதியை மறுக்கும் சில கூ முட்டைகள் அதற்கு மாற்றாக இன வெறியையும் மத வெறியையும் மொழி வெறியையும் தூண்டி வருவது மனித வேற்றுமையை ஒழிக்காது மாறாக அது அதிகப்படுத்தும். 

No comments:

Post a Comment