Tuesday, December 11, 2012

ஜாதி வெறியாச்சும் பரவாயில்லை இந்த திராவிட இன வெறியும் தமிழ் மொழி வெறியும் தாங்க முடியல சாமி. ரஜினிக்கு ரசிகர்களா இருந்தா அவர்கள் இனத்துரோகிகளாம். என்ன சீமான் தமிழ் நாட்டை குத்தகைக்கு எடுதுட்டரா? எல்லோரும் அவருக்கு ரசிகர் மன்றம் வைத்து உங்கள் தமிழ் உணர்வை வெளிப்படுதுங்க. இந்த விஷயத்துல அவர் பக்த கோடிகளும் ராமசாமி பக்தர்கள்  போலவே நடந்து கொள்கிறார்கள். யாராவது ராமசாமிய எதிர்த்தா அவர்கள் திராவிட இன விரோதிகள். அப்படியே சீமானின் அருமை தமிழ் சொந்தங்களும் தங்கள் தலைவரின் வழியில் இன வெறியை மூட்டி மூட்டி வளர்க்கின்றனர். 

No comments:

Post a Comment