Monday, December 10, 2012

தமிழர் திராவிடர் என்று நமது மக்களை கருணாநிதிக்கும் வீரமணிக்கும் வைகோவுக்கும் நெடுமாறனுக்கும் சீமானுக்கும் நம்மை விற்றுக்கொண்டு இருக்கும் தமிழ் திராவிட பினாமிகளை அடையாளம் கண்டு அவர்களை சாக்கிய அரசியலில் இருந்து அகற்றுவோம்.  நாட்டில் ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் நமது பிரச்சனைகளை தலையாய பிரச்சனை ஆக்கி அதை முதன்மை படுத்தி, நீ எங்கள் குரலுக்கு செவி கொடுத்தால் நாங்கள் உங்களுக்கு துணை இருப்போம் என்றும் சொல்லும் தலித் தலைவர்களை அடையாளம் காணுவோம். நாங்கள் FDI (அன்னியர் முதலீடு) பிரச்சனையில் உங்களுக்கு ஆதரவு அளிக்கிறோம், நீங்கள் உயர் பதவிகளில் இட ஒதிக்கீடு என்பதில்  எங்களுக்கு ஆதரவு தருவீர்களா என்று நமது பெஹன்ஜி அங்கு செய்த ஒப்பந்தம் இன்று காங்கிரசை நிர்பந்த படுத்தி உயர் பதவியில் இட ஒதுக்கீடு கொண்டு வர செய்கிறது. இது தான் சாக்கிய (தலித்) அரசியல்.....

No comments:

Post a Comment