Sunday, December 9, 2012

கச்சிக்கு பேரு தமிழ் தேசிய பொது உடமை கச்சியாம். எனக்கு ஒரே குழப்பம். இது பொது உடமை கச்சியா தமிழர் உடமை கச்சியா? பொது உடமைன்னா அது எல்லோருக்கும் பொது வா இருக்கணும். அதுல ஜாதி மதம் இனம் மொழி  எல்லாம் பார்க்க கூடாது. தமிழ் உடமைன்ன அதுல உடமையாளர்கள் தமிழர்கள் மட்டும். அது என்ன தமிழ் தேசிய பொது உடமை. இந்த தமிழ் தேசிய கோமாளிகளுக்கு கீழ கோமானுமும் மேல கோட்டும் போட்டது போல இருக்கு.   

No comments:

Post a Comment