Tuesday, July 23, 2013

சாக்கியர்கள் பூர்வீக பவுத்தர்கள் என்று சொல்ல ஆரம்பியுங்கள்.

முதல்ல ஒடுக்கபட்ட நசுக்கப்ட்ட கஷ்டப்பட்ட பட்டியல் படாத இயல்ன்னு சொல்லிட்டு இருப்பதை நிறுத்துங்கள். பறையர்கள் பூர்வ குடிகள் ஆதி குடிகள் சாக்கியர்கள் பூர்வீக பவுத்தர்கள் என்று சொல்ல ஆரம்பியுங்கள். 


==============================================
”ப” , “பி” எழுத்தில் ஒரு ஆண்பிள்ளைக்கு 
அழகான தமிழ் பெயர் சொல்லமுடியுமா?

பீ ன்னு வச்சுடுங்க 


==================================================

தலிதுன்னு சொன்னா வலிக்குதாம். அது டமில் இல்லையாம். ஆனால் ஒடுக்கப்பட்ட நசுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பட்டியல் அட்டவணை கிராப்பு லைனு ரவுண்டு வட்டம் சதுரம் என்று சொல்லிக்கொள்வார்கலாம். இந்த டம்பளர் பாயிஸ் தொல்லை தாங்கலடா சாமி.  


==============================================

அங்க ஒரு தாய் நாமது மக்களின் கல்விக்கண்ணை திறக்கிறார். இங்க ஒரு எச்சை தமிழர் நம்மை புலிகளுக்கு கஞ்சா கடத்தி மாவீரர் பூஜை செய்ய கூப்பிடுறார். 

No comments:

Post a Comment