Thursday, July 18, 2013

தனித்தொகுதி, இரட்டை வாக்குரிமை, தனி குடி யேற்றம்,

தனித்தொகுதி, இரட்டை வாக்குரிமை, தனி குடி யேற்றம், தனி சட்டம், தனி சட்ட மன்றம், தனி சொத்துரிமை, தனி நில பங்கீடு என்று கேட்டு சூத்திரன் கண்ணில் விரலை விட்டு ஆட்ட போகிறோம் என்று பயந்து அவன் நம் கவனத்தை திருப்புவதே பார்பபனிய எதிர்ப்பு கோயில் நுழைவு கோயில் கழிவறை நுழைவு என்பதெல்லாம். இந்து சாமியும் நமக்கு ஒரு மயிரையும் பிடுங்கி தராது இந்து மாமியும் நமக்கு ஒரு மயிரையும் பிடுங்கி தராது அப்புறம் எதுக்கு நாம அங்க போகணும் அப்புறம் எதுக்கு நாம இந்து மாமிக்கு பஜனை பாடனும். சூத்திர சுப்பன்களின்   சூத்திர அரசியலுக்கு ஒரு ஓ போடுங்க. 


=============================
சூ சாமி எனும் கேடி சாமி சொல்றரார். நம்மை அவர் தொட மாட்டாராம். தூ நாயே நீ என்னை தொட்டால் எனக்குத்தாண்டா தீட்டு. 


===============================================

செல்வா காலத்துல இருந்து கஞ்சா கரன் காலம் கழிந்து ஈழத்து மயிராண்டி ஒருத்தனும் நாம சாகும்போது உருகியதா சரித்திரம் இல்லை. அப்புறம் எதுக்குடா அந்த மயிராண்டிகள் செத்தா நான் உருகி உருகி அழனும். 

குர் ஆனில் சொல்ப்பட்டது எல்லாம் உண்மை என்று நீங்கள் நம்புபோது அண்ணல் அம்பேத்கரை நாங்கள் நம்புவதில் என்ன தவறு. உங்களுக்கு வழிஞ்சா ரத்தம் எங்களுக்கு வழிஞ்சா தக்காளி ஜூஸா? 

======================================================


அவர் எப்ப உண்மை பேசி இருக்காரு. புலிகள் ஜாதியை ஒழிச்சிட்டாங்க என்று சொல்லித்தானே சேரிக்குள்ள புலிகளை கொண்டுவது விட்டாரு. 

=======================================

#நீ ஐம்பது வயது அம்பேத்கர்.!
நான் எண்பது வயது அய்யங்கார்!#

நீ ஐம்பது வயது பறையன்!
நான் எண்பது வயது அய்யங்கார் என்று அர்த்தம்.
புரியுதோன்னேன். 

சும்மா ஈ ன்னு பல்லை இளிக்காதே அபிஷ்ட்டு அபிஷ்ட்டு. 

=====================================

உளவு துறை உளவாளி இல்லை தமிழ் தேசியத்தை சேரிக்கு கொண்டு வர கஞ்சா பணம் வாங்கிய வியாபாரி. 


வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். முகபுத்தகத்தின் மூலம்  கூட புரட்சி பண்ண முடியும். 


மகிழ்நான் ஜோசுவா என்று ராமசாமியின் தடிகள். உங்க கிட்ட ஜாக்கிரதையா இருக்கனும்பா!


தலித்து தலித்துன்னு சில ராமசாமிகள் தடிகள் முக புத்தகத்தில் சுத்திட்டு இருக்கு. அவர்கள் ஆர்வம் கட்டுவது தலித் விடுதலையில் அல்ல. தலித்துக்களுக்கு எப்படி ரம்சாமியிசம் சொல்லி கொடுப்பது என்று. ஜாக்கிரதை சமூகமே ஜாக்கிரதை. இந்த தடிகள் நமக்கு எப்போ ஆப்பு வைக்கும் என்று சொல்ல முடியாது. 

No comments:

Post a Comment