Tuesday, July 9, 2013

#தம்மம்‘ என்பது பாளி மொழியிலிருந்து வந்த சொல். இதனை ஆங்கிலத்திலும் 'Dhamma' என்றே குறிப்பிடுவர். இதைச் சமஸ்கிருத மொழியில் 'Dharma' எனவும், தமிழ் மொழியில் தர்மம், தருமம் எனவும் குறிப்பிடுவர்.#

தமிழ் மொழியில் தர்மம், தருமம் இல்லை. தமிழில் அது தன்மம். 
தம்மம் என்றால் தன்மை. புத்த தம்மம் என்றால் புத்தத்தின் தன்மை (குணங்கள்). மானுட தம்மம் என்றால் மானுட தன்மை (குணங்கள்) 

இளவரசனும் திவ்யாவும் கூட சமாதானமா போயி இருப்பாங்க. வன்னியர் கூட நம்மோடு சமாதானமா போயிடுவாங்க. ஆனா இந்த நட்டு நிலை திராவிட தமிழ் தேசியவாதிகள் நம்ம கிட்ட சமாதானமா போக மட்டங்க. இவனுங்க அரசியலே நம்மை உசுப்பி விட்டு பிணமாக்கி அதுக்கு மேல நடக்குற அரசியல்தானே. நமக்கான அரசியல் பொருளாதார சமூக உரிமைகள் கேட்டா அதை எல்லாம் பத்தி பேச மாட்டாங்களாம். அங்க ஒன்னு இங்க ஒண்ணுன்னு காதல் திருமணம் செய்து  வைத்து  நம்ம புள்ளைகளை  சுடுகாட்டுக்கு அனுப்பி புரட்சி பண்ணுவாங்களாம். வெண்ணைகளா தமிழ் நாட்டில் 100 வருடமா சூத்திர ஆட்சிதானே நடக்குது. என்ன அரசியல் புரட்சி பண்ணீங்க? ஓ தமிழ் நாட்டுக்கு டுமில் நாடுன்னு பேரு வச்சு புரட்சி பன்ணீங்களா? கேட்டா அவன் பிறந்த மண் இவன் பிறந்த மண். போங்கடா போய் வேலைய பாருங்க. 


#சாதிவெறிக்கெதிரான தமிழ் சிவில் சமூகம். # 

அது சிவில் சமூகம் இல்லை. கிரிமினல் சமூகம். அது தமிழ் சமூகமாக இருக்கும் வரை அது சிவில் சமூகமாக ஆக முடியாது. 

No comments:

Post a Comment