Monday, July 22, 2013

மிஸ்டர் டம்பளர் நீங்க முதல்ல உங்க டம்ளர் இன வெறியை விட்டுட்டு மனிதரா வாங்க.

மிஸ்டர் டம்பளர் நீங்க முதல்ல உங்க டம்ளர் இன வெறியை விட்டுட்டு மனிதரா வாங்க. நாங்க மனுசங்கலாதான் இருக்கோம். எங்கள் புத்தத்தையோ எங்கள் சாக்கியத்தையோ எங்கள் பாலி பாஷையையோ யார் மீதும் திணிக்க வில்லை. எல்லாம் மாறக்கூடியது எனும் புத்தரின் நெறியில் ஆழ்ந்த நம்பிக்கை (Confidence) எங்களக்கு உண்டு. அழியும் தன்மை உள்ள எதன் மீதும் எங்களக்கு பற்று இல்லாத போது எங்களக்கு இன வெறி இருக்க  வாய்ப்பில்லை. எங்கள் மூதாதையர் புத்தம் இந்த மண்ணில் இல்லாமல் போனதை பார்த்தனர் அவர்கள் பேசிய சாக்கிய மொழி இல்லாமல் போனதை பார்த்தனர். ஆனாலும் பதறாமல் இதுவும் மாறும் என்று வாழ்ந்தனர். நாங்கள் இப்போது சாக்கியமும் சாக்கிய தம்மமும் சாக்கிய கலாச்சாரமும் சாக்கிய மொழியும் பூமியை பிளந்து கொண்டு வருவதை பார்த்துக்கொண்டு இருக்கிறோம். ஆனாலும் பதறாமல் பார்க்கிறோம். ஏனெனில் இதுவும் மாறும். மீண்டும் அழிவது அழிவது தோன்றுவதும் தம்மம். நிலையாமை மீது பற்றற்ற நிலை மட்டுமே நிலயான நிலை.  


எப்பா டம்ளர் ஜாதிகளா? உங்களுக்கு டம்பளர் என்ற பட்டப்பெயர் எப்ப வந்துச்சின்னு சொல்ல முடியுமா? எந்த இலக்கியத்தில் தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ் ஜாதி, நாம் டம்பளர் என்று சொல்லப்பட்டு உள்ளது. பள்ளருக்கு மள்ளருக்கு கள்ளருக்கு வன்னியருக்கு சேரருக்கு சோழருக்கு பாண்டியருக்கு வரலாறு உண்டு டம்பளர் பாயிஸ் களுக்கு வரலாறு உண்டா?  

No comments:

Post a Comment