Sunday, July 7, 2013

ஜாதியை ஒழிப்போம் கலப்பு திருமணம் காதல் கத்தரிக்காய் என்று பேசுபவர்கள் எவ்வளவு பேர் நமது உரிமைகளுக்கு ஆதரவு தருகிறார்கள்


நமது பொருளாதார உரிமை. மக்கள் தொக்கு ஏற்ப நிலம் மற்றும் நாட்டு சொத்துக்களில் சரி பங்கு.   இரட்டை வாக்குரிமை என்றும் அரிசயல் உரிமை. தனி குடியேற்ற உரிமை. தனியார் துறையில் இட ஒதுக்கீட்டு உரிமை. வான்கொடுமைகளில் இருந்து பாது காப்பு. என்று ஆயிரம் உரிமை பிரச்சனைகள் உள்ளன. அதை மூடி மறைக்க. அந்த உரிமைகளை திசை திருப்ப இந்த திராவிட தமிழ் தேசிய கூட்டம் நடத்தும் திருட்டு அரசியல்தான் ஜாதியை ஒழிப்போம் கலப்பு திருமணம் காதல் கத்தரிக்காய் என்பதெல்லாம. ஜாதியை ஒழிப்போம் கலப்பு திருமணம் காதல் கத்தரிக்காய் என்று பேசுபவர்கள் எவ்வளவு பேர் நமது உரிமைகளுக்கு (நமது பொருளாதார உரிமை. மக்கள் தொக்கு ஏற்ப நிலம் மற்றும் நாட்டு சொத்துக்களில் சரி பங்கு.   இரட்டை வாக்குரிமை என்றும் அரிசயல் உரிமை. தனி குடியேற்ற உரிமை. தனியார் துறையில் இட ஒதுக்கீட்டு உரிமை. வான்கொடுமைகளில் இருந்து பாது காப்பு.) ஆதரவு தருகிறார்கள் என்று கேளுங்கள். 


No comments:

Post a Comment