Saturday, July 27, 2013

கலப்பிரர் எனும் கலபரையர்கள் சாக்கியர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் என்கிறோம்.

“காலப்பறையர் என்பதே களப்பிரர் என மருவியது, ஆகவே நாங்களும் ஆண்ட பரம்பரைதான்” 

அட விளக்கெண்ணை, “காலப்பறையர் என்பதே களப்பிரர் என மருவியது, ஆகவே நாங்களும் ஆண்ட பரம்பரைதான்" என்று சொல்லவில்லை. கலப்பிரர் எனும் கலபரையர்கள் சாக்கியர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் என்கிறோம். களப்பிர எனும் கலப்பரையர்களும் இன்றைய பறையர்களுக்கும் உள்ள உறவு என்பது மனு எழதிய ஷத்திரிய தருமத்தில் இல்லை புத்தர் வகுத்தளித்த சாக்கியத்தில் உள்ளது. களப்பிரர் ஆட்சிக்காலம் முடிந்த பின்னரும் சாக்கியர்கள் தென்னிந்தியாவில் பலம் பொருந்திய சமூகமாக இருந்தார்கள் என்று சாக்கிய நாயனார் புராணத்தை ஆராயும் அனைத்து அறிஞர்களும் சொல்கிறார்கள். 

No comments:

Post a Comment