Sunday, July 7, 2013

கவுரவ கொலைகளில் இருந்து எங்களை காக்க உங்களுக்கு நேரம் இருந்தால் சொல்லுங்கள்

காதல் கலப்பு தமிழர் ஒற்றுமை திராவிடம் என்று அரசியல் பேசி நீ கை தட்டு வாங்கிட்டு போயிடுவே. ஆனா பொனம் விழுவதோ எங்கள் வீட்டில். ஜாதி இந்துக்களின் அரசியல் வேறு  எங்கள் அரசியல் வேறு. ஜாதிய ஒழிக்க தமிழ் தேசியம் அமைக்க இப்போ எங்களுக்கு நேரம் இல்லை. எங்கள் உடமைகளை எங்கள் உயிரை எங்கள் பிள்ளைகளை எங்களை  எப்படி காப்பது என்று எங்களை யோசிக்க விடுங்கள். கவுரவ கொலைகளில் இருந்து எங்களை காக்க உங்களுக்கு நேரம் இருந்தால் சொல்லுங்கள் எங்கள் பிள்ளைகள் உங்கள் ஜாதிகளை  ஒழிக்க ஜாதி ஒழிப்பு திருமணம் செய்ய வருவார்கள். இப்ப நாங்க கவுரமா வாழ எங்களுக்கு வழியை விடுங்கள். 


No comments:

Post a Comment