Saturday, July 6, 2013

இளவரசன் நமக்கு கற்றுத்தந்த பாடம்.

இளவரசன் நமக்கு கற்றுத்தந்த பாடம். இராமதாஸ் நாடக  காதல் நாடக  காதல் என்று சொன்னது உண்மைதான். இந்த நாடக காதலால் பாதிக்கபடுவது வன்னிய பெண்கள் இல்லை. நமது பிள்ளைகளும் பெண்களும்தான். தமிழ் இலக்கியவாதிகளுக்கு சினிமாகாரர்களுக்கு காதல் என்பது சென்சேஷலனால ஒரு விஷயம் அதனால் அவர்களுக்கு நிறைய பணமும் பெயரும் கிடைக்கும். குடும்பத்தினருக்கு அப்படி இல்லை. அதனால் பதிப்புத்தான். இளவரசன் இறந்தபோது அவர் தாயுள்ளம் இப்படித்தான் துடித்து இருக்கும். அப்பா உனக்கு ராஜாத்தி மாதிரி நான் பெண் பார்த்து கல்யாணம் பண்ணி வைத்திருப்பேனே அந்த கழிஷடை ஜாதியில் போய் விழுந்தியேடா என்று. மேலும் மேலும் நமது பிள்ளைகளை காதல் கத்தரிக்கா என்று ஏத்தி விட்டு அழிக்கும் திராவிட தமிழ் தேசிய  கூட்டத்துக்கு செருப்படி கொடுங்கள். இந்த காதல் கலப்பு ஜாதி ஒழிப்பு திருமணங்களால் பாதிப்பு ஜாதி இந்துக்களுக்கு இல்லை நமக்குத்தான். இளவரசன் ஒரு எடுதுக்காட்டுத்தான்.  இதுபோல தினம் தினம் ஆயிரம் இளவரசன்கள்  ஜாதி இந்துக்களின் காதல் வலையில் சிக்கி பணம், நேரம், படிப்பு என்பதை விரயமாக்கி பயித்திக்காரனாக குடிகாரனாக மாறிக்கொண்டு இருக்கின்றனர். அதுக்கும் மேலே உயிரை விட்டுக்கொண்டு இருக்கின்றனர். தனி மனித வளர்ச்சி குடும்ப நலன் சமூக அக்கறை உள்ள எந்த பிள்ளையும் ஜாதி இந்து நாய்களின் பின்னால் நாய் மாதிரி போகாது. 

No comments:

Post a Comment