Friday, July 5, 2013

எவனுக்கடா வேண்டும் உங்கள் திராவிட தமிழ் சமூக ஒற்றுமை.

காதல் திருமணம் ஜாதி ஒழிப்பு திருமணம் கலப்பு திருமணம் என்று ஏமாற்றிக்கொண்டு இருக்கும் திராவிட திருட்டு கூட்டத்திடம் சொல்லுங்கள். உங்கள் திராவிட அரசியலுக்கு எங்கள் குழந்தைகளை பலியிடாதீர்கள் என்று. எவனுக்கடா வேண்டும் உங்கள் திராவிட தமிழ் சமூக ஒற்றுமை. நாங்க சாகும்போது எங்களை தூண்டி விடும் ஒரு நாயும் எங்கள் கூட இருக்க போவது இல்லை. 

========================================

Sugan Kanagasabai : கலப்புத்திருமணத்திற்கு ஆதரவு என்ற ஒரு சிறு பொத்தல் வெளிக்குள்ளால் தலித் அரசியல் எதிர்ப்பாளர்கள் எல்லோரும் லாவகமாக வெளியேறிவிடுகிறார்கள் ,சொந்தச் சாதிக்குள்ளேயே காதலித்தோ கலியாணம் செய்தோ வாழ்வதுதான் தலித்துகளுக்குப் பாதுகாப்பானது ,வாழ்க்கைக்கு உத்தரவாதமானது ,நிம்மதியானது ,மேற்சாதியினரைக் காதலித்து வாழும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஒடுக்குமுறை நிறுவனத்தைத்தான் காதலிக்கமுடிகிறதே தவிர மனிதர்களை அல்ல . தலித் அரசியல் ,தலித் அரசியல் அதிகாரம் தலித் பிரதிநிதித்துவம் ,இடஒதுக்கீடு ,உள் -ஒதுக்கீடு ,அம்பேத்காரியம் இவைதான் நமக்கான மார்க்கமும் வழியுமே தவிர கலப்புத்திருமணமல்ல ,கள்ள உறவு, ஆசைநாயகர் /நாயகியர் உறவு இவை மட்டும்தான் இந்த சாதி அமைப்பில் அனுமதிக்கப்பட்டவை ,நடைமுறைச் சாத்தியமானது ,லோகு உனக்குத்தான் !

No comments:

Post a Comment