Tuesday, July 9, 2013

வி சி க ஒரு உதிரி கட்சி.

#விசிக பெயரை வைத்துக் கொண்டால் விமர்சனம் செய்யக்கூடாதா? #

வி சி க வ எடுத்துடுங்க ...... சீக்கிரம் அதுவும்  நடக்கும். நிறைய பேர் எடுத்துகிட்டு இருக்காங்க. விமர்ச்சனத்தில் தொடக்கி விரக்தியில் முடியும். அங்க ஒரு மாற்றமும் நடக்க போவது இல்லை.  


வி சி க ஒரு உதிரி கட்சி. கேட்டா அதான் எங்கள் பலம் என்பார்கள். அந்த கட்சியின் தலைவர் ஒரு தலித் என்பதால் மட்டுமே அவர் செய்யும் எல்லா கருத்தியல் முரண்களையும் எதிர் வினை செயல்களையும்  ஆதரிக்க வேண்டும் என்று கேட்பது என்ன நியாயம் இல்லை. அப்படி பார்த்தால் நாம் மற்ற கட்சிகளில் உள்ள தலித்துக்களை எல்லாம் தலித்துக்கள் என்பதால் ஆதரிக்க வேண்டி இருக்கும். வி சி க கட்சியின் கொள்கை என்ன என்று யாருக்காவது தெரியுமா ? ஜாதி ஒழிப்பு தமிழ் தேசியம் அப்படினா என்ன ன்னு கேட்டா அதான் நாங்க மத்த கட்சியில் இருந்து வேறுபட்டவர்கள் ஜாதி ஒழிப்பு தமிழ் தேசியம் என்பார்கள். ராமசாமிய பிடிக்கிரவங்களும் இருப்பாங்க பிடிக்கதவங்களும் அங்க இருப்பாங்க. பிரபாகரனை பிடிச்ச்சவங்களும் இருப்பாங்க பிடிக்காதவங்களும் இருப்பாங்க. அண்ணலை பிடிக்காதவர்கள் கூட அந்த கட்சியில் இருப்பாங்க. இப்படி ஒரு கலவை கும்பல்தான். வி சி க. தலித் பிரச்சனைக்கு ஒரு குரூப் ஈழத்துக்கு ஒரு குரூப் அப்படின்னு ஆட்கள் பிரித்து விடப்பட்டுள்ளனர். ஒருத்தர் கொள்கை பிரச்சார செயலாளர் அவருக்கே தெரியாது வி சி க கொள்கை என்ன என்று. இப்போ அந்த கட்சியில் விசுவாசமா இருந்த பல தொண்டர்கள் பொறுமை இழந்து கேள்வி கேட்டுக்கொண்டு இருக்கின்றனர். அந்த கொள்கை பரப்பு செயலாளர் என்ன செய்து கொண்டு இருக்கிறார். தனது தொண்டர்களுக்கு பதில் சொல்வது அவரது தார்மீக கடமை அல்லவா. பாவம் அவர் என்ன செய்வார் கொள்கையே இல்லாத ஒரு கட்சிக்கு அவர் கொள்கை பரப்பு செயலாளர்,. 


#சீமான் பெருமையுடன் இலவசமாக அளிக்கும் தமிழ் தேசியம் என்பது ஆதிக்க சாதி கண்டிசன்ஸ் அப்ளைக்கு உட்பட்டது.#

சீமான் பீ மட்டும் இல்லை. திருமா பேளும்  தமிழ் தேசிய பீயும் நாறிக்கொண்டுதான் இருக்கிறது.  



#ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்குதான் கொண்டாட்டம். #

சேரி இரண்டு பட்டா ஊரானுக்கு தான் கொண்டட்டம்ன்னு போயி உங்க அண்ணன் கிட்ட சொல்லுங்க. 



No comments:

Post a Comment