Tuesday, July 2, 2013

சாக்கியர்கள் மள்ளர்கள் கோளையர்கள் எல்லாம் பழமையான குடிமக்கள்

#கேரள மாநிலம், வயநாடு பகுதியில் 2000 ஆண்டு பழமையான எடக்கல் குகைக் கல்வெட்டு சேரவேந்தன் விஸ்ணுவர்மன் குடும்பர் குலத்தினன் எனக் கூறுகிறது.  “விஸ்ணுவர்மம் குடும்பிய குல வர்த்த நஸ்ய லிகித”.#


2000 வருஷத்துக்கு முன்ன மள்ளர்கள் இல்லை என்பது எனது வாதம் அல்ல. நீங்க 2000 வருசத்துக்கு முன்ன இருக்கும் கல்வெட்டை கொடுக்கிறீர்கள். நான் மள்ளர் பற்றிய 2500 முந்தைய கல்வெட்டை உங்களுக்கு கொடுப்பேன். சாக்கியர்கள் மள்ளர்கள் கோளையர்கள் எல்லாம்  பழமையான குடிமக்கள் என்பது மறுக்க முடியாத வரலாறு. ஆனால் அவர்கள் தமிழர்களா? அப்போது தமிழ் எனும் மொழி இருந்ததா? தமிழ் சமூகம் என்று ஒன்று இருந்ததா? அந்த  தமிழ் சமூகத்தில் அவர்கள் ஆண்ட பரம்பரை மற்றவர்கள் எல்லாம் அடிமை ஜாதிகளா என்பதே கேள்வி?  பொய்யான சங்கத்தையும் பொய்யான சங்க இலக்கியங்களையும் குப்பை என்பதற்கே பொங்கி எழுகிரீர்களே. பறையர் சமூகத்தை சார்ந்த பெண்கள் அனைவரையுமே  செந்தில் மள்ளர் இவ்வளவு அவதூறாக எழுதி உள்ளாரே அதுக்கு நாங்க எப்படி பொங்கணும். அவர் என்ன வரலாற்று ஆய்வாலரா ஸயீண்டீஸ்டா. பறையர் பெண்கள் எல்லாம் வரம்பு மீறிப் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் என்று அப்படி ஒரு ஆய்வு. 

2 comments:

  1. 2000 வருட பழமையான கல்வெட்டில் ஸ என்ற எழுத்தா?? கய்யோ கய்யோ... அப்புறம் குடும்பி என்றால் என்ன? குடும்பி என்றால் சாதி என்று எந்த தமிழ் அகராதில இருக்கு? குடும்பி என்றால் கூர்மையான ஆயுதம்-னு பொருள் :P

    ReplyDelete
  2. மள்ளர் குலம்-ன்றீங்க... குடும்பிய குலம்-ன்றீங்க என்னங்கய்யா கதை :P அதுசரி அந்த கல்வெட்டு எண் டீட்டெய்லா கொடுங்க பார்ப்போம் :P

    ReplyDelete