Wednesday, July 31, 2013

அண்ணல் அம்பேத்கர் உலகில் உள்ள சாக்கிய மக்கள் எல்லோருக்கும்தான் போராடினார்.

அண்ணல் அம்பேத்கர் உலகில் உள்ள சாக்கிய மக்கள் எல்லோருக்கும்தான் போராடினார். ஆனால் நான் ஒடுக்கப்பட்ட மக்கள் எல்லோருக்கும் தலைவர் நான் மஹார் என்று சொல்ல மாட்டேன், மஹார்  மக்களை ஒருங்கிணைத்து அமைப்பாக உருவாக்க மாட்டேன், மஹார் மக்களின் உரிமைகளுக்கு பேச மாட்டேன் என்றெல்லாம் சொல்லவில்லை. 1940 ஆம் ஆண்டு மே மாதம் அண்ணல் அம்பேத்கர் மஹார் பஞ்சாயத் எனும் அமைப்பை ஏற்படுத்தி மஹார் மக்களை ஒருங்கிணைத்தார்.


அண்ணல் மஹார் மக்களின் பெருமை பேசினார் அவர்களின் வரலாறு எழுதி உள்ளார். 



மகார்கள் பூர்வீக பவுத்தர்கள் என்றார். மஹார் சமூகத்தில் பிறந்த சொக்கமேலா மிகச்சிறந்த செயின்ட் என்றார். 

மகார்கள் பிரிடிஷ் மிலிடரியில் சேர்ந்து நடத்திய வீர் சாகச வரலாற்றை எழுதினர். 


இந்திய ராணுவத்தில் மஹார் பட்டலியன் எனும் அமைப்பை உருவாக்க காரணமாக இருந்தார். இன்னைக்கும் இந்திய ராணுவத்தில் மஹார் பட்டாலியன் இருக்கிறது. 



முதல் வரியை படிக்காமலேயே அடுத்த வரிக்கு போயிட்டீங்களா? 



மஹார் ஜாதி இல்லை. அண்ணலை நான் ஜாதி சிமிழுக்குள் அடைக்கவும் முடியாது.  


உங்களை போன்ற சூத்திர ஜால்ராக்கள். பறையர்கள் ஜாதி தாத்தா இரட்டைமலை சீனிவாசர் பறையருக்கு மட்டும் போராடினார் என்று சொல்லிக்கொண்டு திரிகிறீர்கள். 






என்றுதான் சொன்னேன். நீங்க என்று சொல்லலியே. 


#நீங்கள் ஏன் அண்ணலை சாதிய சிமிழுக்குள் அடைக்க முயல்கிறீர்கள்...# 

இந்த மசிறைத்தான் கேட்கிறேன்...Why do u generalize....

##நீங்கள் ஏன் அண்ணலை சாதிய சிமிழுக்குள் அடைக்க முயல்கிறீர்கள்...# 

அண்ணல் மஹார் மக்களை ஒருங்கிணைத்து அனைத்து சாக்கிய மக்களுக்காகவும் போராடினார். 
தாத்தா பறையர்களை ஒருங்கிணைத்து அனைத்து சாக்கிய மக்களுக்காகவும் போராடினார். 
நான் இங்கு வரலாற்றை பதிகிறேன். உங்கள் சூத்திர ஜால்ரா புத்தி அதை வேறு விதமாக பார்க்கிறது. 

No comments:

Post a Comment