Monday, July 29, 2013

பறையர்கள் சாக்கியர்கள் என்பதற்கு ஆயிரம் ஆதாரங்கள் உள்ளன. உதாரணம்....
சக்கியப்பறையனார்  என்பவரின் மகன் எரன் என்பவர் தனது சிற்றூரை காக்கும் போரில் மாண்டார். என்று மகேந்திரவர்ம பல்லவர் கால ( கி பி 7 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கூறுகிறது.  இப்படி எங்கயாச்சும் பாறையர்கள் தமிழ்கள் என்று எதாச்சும் ஒரு கல்வெட்டு இருந்தா காட்டுங்களேன். 

No comments:

Post a Comment