Thursday, July 11, 2013

#சாக்கிய பறையனார் என்ற பெயர் தான் உங்களை எதிர்த்து பேச தடுக்கிறது.#


#சாக்கிய பறையனார் என்ற பெயர் தான் உங்களை எதிர்த்து பேச தடுக்கிறது.#

தலித் இயக்கமும் தேவை இல்லை தமிழ் தேசியமும் தேவை இல்லை. எங்கே போயிட்டு இருக்கீங்க. 




==========
நாம ஒடுக்கப்பட்ட மக்களாம். வன்னியார் எல்லாம் ஆதிக்க சாதியாம். வன்னியர்ல பிச்சசை காரனே இல்லையா? வன்னியன்  வீட்டுக்கு போய் பாருங்கள் அவர்கள் எவ்வளவு கேவலமான வாழ்க்கை வாழுகிறார்கள் என்று . கொள்ளை காரர்களிடம் இருந்து பாதுகாப்பு கேட்டா நான் ஒடுக்கப்பட்டவனாம். அவுரு ஆதிக்க சாத்தியம். சூத்திர கூட்டம் எப்போ ஆதிக்க கூட்டமா மாறுச்சி. 

No comments:

Post a Comment