Friday, July 5, 2013

இசை மாமேதையை கூட நம்மிடம் இருந்து விளக்கி வைத்து ஒதுக்கி வைத்து பர்ப்பதுதான் ஜாதி இந்து அரசியல்

தன்னை தலித் பறையன் என்று சொல்லி ஒட்டு பொறுக்கும் ஒட்டு பொறுக்கிகள் ராமசாமியையும் பிரபாகரனையும் தமிழ் தேசியத்தையும் திராவிடத்தையும்  சேரிக்கு  கொண்டு வந்தோம் என்று சொல்லி பெருமை பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.  இசைஞானி சேரிப்பறையை ஊருக்குள்ளும் அக்ரகாரத்துக்குள்ளும் கொண்டு போனார். உன்னை தொட்டாலே தெட்டு உன் குரலை கேட்டாலே பாவம் என்று சொல்லும் ஜாதி வெறியர்கள் கூட அவர் தாலாட்டு இல்லாமல் தூங்க முடியாமல் தவிக்க விட்டார். தமிழ் நாட்டு பாப்பான் எல்லாம் அவர் காலில் விழுந்து கிடக்கிறான். அவர் பறையன் என்று சொல்தேவை இலை பறை இல்லாமல் அவர் இசை இல்லை என்று பாட்டெல்லாம் பறை இசை என்று ஆக்கினார். அவர் என்ன அரசியல் கட்சி நடத்துராரா இல்லை கொள்கை பரப்பு செயலாளரா? அவர் இசை சக்கரவர்த்தி. அவருக்கு சமமான ஒரு அறிவாளி, ஒரு உழைப்பாளி, திறமை சாலி வேறு எந்த சமூகத்திலும் இருந்தால் சொல்லுங்க பாப்போம். என் சமூகத்தை பற்றி நான் பெருமை பட ராஜாவை தவிர வேறு ஒரு ஆள் எனக்கு தேவையா? இப்படி ஒரு பெரிய மகா சக்தியை பயன்படுத்திக்கொள்ள இந்த சமூகம் தவறி விட்டது. இனியாவது அதை செய்வோம். உலகமே போற்றும் ஒரு இசை மாமேதையை கூட நம்மிடம் இருந்து விளக்கி வைத்து ஒதுக்கி வைத்து பர்ப்பதுதான் ஜாதி இந்து (ஜாதி தமிழ் / ஜாதி திராவிட) அரசியல். 


#இவ்வளவு அநீதிகள் இந்த சமூகத்தில் நடந்துன்னு இருந்தும், சேரியில் தான், அம்மா கொடி, அய்யா கொடி, கேப்டன் கொடி,பட்டொளிவீசி பறக்குதுங்க. உங்களால என்னபன்னமுடியும்.#

 அ து பத்தாதுன்னு ஒரு பிணம் தின்னி கூட்டம் புலி கொடியை பறக்க விட்டுக்கொண்டு இருக்குது. 

No comments:

Post a Comment