Saturday, July 13, 2013

#தமிழராய் எழுவோம்…???????????????#

#தமிழராய் எழுவோம்…???????????????#

தண்டவாளத்தில் தலைய கொடுக்கவா? பெற்றோல் ஊத்தி தீ குளிக்கவா? கழுத்தில் சயனைடு குப்பியை கட்டி கடிச்சி முழுங்கவா? இடுப்பில் மனித வெடி குண்டுகளை சுமக்கவா? எதுக்கு நான் தமிழனா எழணும் எழவு எடுக்கணும். என்னை நிம்மதியா தூங்க விடுடா பாவி. 


No comments:

Post a Comment