Wednesday, July 24, 2013

உள்ளத்தை கடந்து உய்த்து அறிந்தவன் கடவுள்.

#கடவுள் இருப்பு குறித்த விவாதம் போலவே ஆன்மா குறித்த விவாதமும் லாபமற்றதே 2132 கௌதம புத்தர்.#

ஆதியங்கடவுள் பகவான் புத்தர் சொன்னது கடவுளை இல்லை. படைத்தவனை. கடவுள் என்பதும் பகவான் என்பதும் புத்தர். உள்ளத்தை கடந்து உய்த்து அறிந்தவன் கடவுள். மன அழுக்குகளை வென்று பகவான் ஆனவன் புத்தன். 

படைத்தவன் இருப்பு குறித்த விவாதம் போலவே ஆன்மா குறித்த விவாதமும் லாபமற்றதே 2132 கௌதம புத்தர்

படைத்தவன் என்பதற்கு  வள்ளுவர் பயன்படுத்தும் வார்த்தை உலகியற்றியான் 




================================================================
உலகத்துக்கே தெரியும் இவன் கஞ்சா கடத்தல்  காரன் என்று. இவன் மேதகு மாண்புமிகு. பச்ச புள்ளை பிணத்துக்கு  பக்கத்துல சாராய பாட்டிலை போட்டுட்டு நம்மை குடிகாரன்  என்கின்றனர் டம்பளர் பாயிஸ். 

கீழவெண்மணி முதல் தருமபுரி வரை - அரசியல் தீர்வு என்ன?
அரசியல் வகுப்பு :  தோழர் தியாகு, பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.

தமிளு தேசியம் டம்பளர் பாயிஸ் நமக்கு வகுப்பு எடுக்குதாம். என்ன கொடுமை சார் இது. 
இவனுங்கள திருத்தவே முடியாத. முட்டா பசங்களா யோசிங்கடா? 

No comments:

Post a Comment