Tuesday, July 23, 2013

தலித் என்பது அவமானம் இல்லை.

தலித் என்பது அவமானம் இல்லை. அது விடுதலைக்கான அடையாளம். இன்னைக்கு உலகில் உள்ள சாக்கிய சமூக மக்களை இணைக்கும் ஒரு வல்லமை படைத்த அடையாளம் ஆயுதம் அது . டம்பளர் பாயிஸ் ஸ்டாப் காலிங் அஸ் "ஒடுக்கப்பட்ட" "தாழ்த்தப்பட்ட" "நசுக்கப்பட்ட" "வீழத்தப்பட்ட" "அட்டவனை" "பட்டியல்" "கிராபிக்ஸ்" "வட்டம்" "சதுரம்" கால் அஸ் தலித். அது தவறான பிழையான வார்த்தை இல்லை. சாக்கிய சமூக மக்களை மொழி இனம் தேசியம் கடந்து இணைக்கும் வார்த்தை. தலித் எனும் வார்த்தைக்குத்தான் உனக்கு அர்த்தம் தெரியல இல்ல அப்புறம் எதுக்கு அத நோண்டிக்கிட்டு இருக்க. தலித் என்பது இந்தியா முழுக்க இருக்கும் பறையர்களை இணைக்கும் அடையாளம். பள்ளர்களும் சக்கிளியர்களும் இதில் வர தயாரா இல்லையா என்பதை அவர்கள்  முடிவு செய்யட்டும்.  எங்களை பொறுத்தவரை தலித் என்பது சாக்கியர் என்பது உலகம் முழுக்க உள்ள பறையர்களை குறிக்கும் அடையாளம். தலித் ஒருங்கிணைப்பு எனும் பெயரில் பறையர் என்று சொல்லாதே என்று பறையர் அடையாளத்தை அழிக்க நினைப்பதும் டம்பளர் தேசியம் எனும் பெயரில் தலித் அடையாளத்தை அழிக்க நினைப்பதும்  சூத்திர அரசியல். தமிழக அளவில் பறையர் ஒற்றுமைக்கு பறையர் எனும் அடையாளம் எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் இந்தியா முழுக்க இருக்கும் பறையர்களை ஒருங்கிணைக்கும் தலித் சாக்கியர் பவுத்தர் எனும் அடையாளங்கள். தமிழ் நாட்டில் நாங்கள் பறையர் உலக அளவில் நாங்கள தலித் மக்கள்.  தலித் மக்கள் சாக்கியத்தை  நோக்கி நகரும் வரை தலித் எங்கள் அடையாளம். தமிழ்ல எழுதும்போது பட்டியல் இனம் ஆங்கிலத்தில் எழுதும்போது ஷெடுல்ட் இனம் தமிழ்ல தீண்டப்படாதவர்கள்  ஆங்கிலத்தில்  அன் தச்சபல்ஸ். அது போலத்தான் தமிழ் நாட்டில் ஜாதி இந்துக்களை எதிர்த்து நாங்கள் நெஞ்ச நிமிர்தும்போது பறையர். உலகம் முழுக்க உள்ள ஜாதி இந்துக்களை எதிர்த்து நாங்க நெஞ்சை நிமிர்த்த பயன்படுத்தும் வார்த்தை தலித். நாங்க பறையர் நாங்க தலித் என்று சொன்னால் உங்களுக்கு  எதுக்கு எங்க நோகுது?  


தலித் ஒற்றுமை தலித் ஒருங்கிணைப்பு எனும் பெயரில் எவனாச்சும் வந்து பறையர் என்று சொல்லாதே என்றால். அவனிடம் சொல்லுங்கள் அப்படிப்பட்ட தலித் ஒற்றுமை தேவை இல்லை என்று. தலித் என்பது தமிழ் இல்லை தமிழர் ஒற்றுமை தமிழர் ஒருங்கிணைப்பு தலித் என்று சொல்லாதீர்கள் என்று எவராச்சும் சொன்னா அவரிடம் சொல்லுகள் சீ (மான்) நாயே  தூர போ என்று. 

ஆண்டை ஆண்டையாவே இருந்து செத்தான் அடிமை அடிமையாவே இருந்து செத்தான் இதுக்கு பேர்தான் தமிழ் தேசியம். 

No comments:

Post a Comment