Wednesday, July 3, 2013

தமிழால் உடைந்தோம் ஆங்கிலத்தால் இணைவோம்.

#தமிழால் இணைவோம். #

1000 வருஷமா தமிழ் வாழ்ந்து கொண்டு இருந்த போது மக்கள் இணைய முடியல. இப்ப மக்கள் இணைந்து கொண்டு இருக்கும் போது தமிழ் செத்துக்கொண்டு இருக்கிறது. மக்கள் இணைவது தமிழால் அல்ல ஆங்கிலம் கொண்டு வந்த புதிய சிந்தனை புதிய கலாச்சாரம். 

தமிழால் உடைந்தோம் ஆங்கிலத்தால் இணைவோம். 


#நாங்க படி படி என சொன்னா  "வன்முறையை தூண்டும் கட்சி" .. ஆனா, "அடங்க மறு அத்து மீறு", "கவுண்டனை வெட்டு கவுண்டச்சியை கட்டு" என சொன்னா  நீங்க "அமைதியான சமத்துவ கட்சி" ... போங்கடா உங்க நடுநிலையும் பகுத்தறிவும்........#

சாலைகளில் மரத்தை வெட்டி போட்டுக்கொண்டு இருந்த போது அண்ணல் அம்பேத்கர் இயக்கங்கள் சட்ட புத்தகத்தை நீட்டி படி படி என்று வன்னியர்களுக்கு அறிவுரை சொல்லிக்கொண்டு இருந்தது. சேரிகளில்  கழுதை புலி இயக்கங்கள் தோன்ற ஆரம்பித்த பின்னர் வன்னியர்கள் நமக்கு புத்தி சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். என்ன கொடுமை சார் இது. 

No comments:

Post a Comment