Thursday, July 4, 2013

ஜாதிய வாதிகள் எல்லாம் தங்களை பெரியார் வாதிகள் என்றுதானே சொல்லிக்கொல்கிறார்கள்.


#பெரியார் பிறந்த மண் அவமானத்தில்
தலைகுனிய வேண்டிய நாள்...#

எப்பா சாமிகளா. அந்த ஜாதிய வாதிகள் எல்லாம் தங்களை பெரியார் வாதிகள் என்றுதானே சொல்லிக்கொல்கிறார்கள். அவர்கள் எல்லாம் மோடிக்கு சொந்தகாரர்கள் இல்லையே. 

No comments:

Post a Comment