Saturday, July 13, 2013

எவனாச்சும் வந்து நீ தொல் தமிழன் ஆதி தமிழன் பழந்தமிழன் மூத்த தமிழன் என்று சொன்னா பல்லை இளிக்க நான் என்ன எச்சையா?

எவனாச்சும் வந்து நீ தொல் தமிழன் ஆதி தமிழன் பழந்தமிழன் மூத்த தமிழன் என்று சொன்னா பல்லை இளிக்க நான் என்ன எச்சையா? அடிங் @@@@@ ஏதாவது அசிங்கமா கேப்பேன். எனக்கு எதுக்குடா மயிரு உன் தமிழ் அடையாளம். சொல்லு எப்போ உனக்கு தமிழன்னு பெயர் வந்துச்சி. என்னோடு சேரணுமா வா பறையன்னு சேந்துக்க எனக்கு பிரச்சனையும் இல்லை. என் உரிமைகளை உன்னோடு பகிர நான் தயார். என்னை தமிழன் என்று சொல்லி கூப்பிட்டு உன் அப்பன் ஆத்தா பிணத்துக்கு பறை அடிக்க குழி வெட்ட சொல்லாதே. 


No comments:

Post a Comment