Friday, July 5, 2013

தமிழ் தேசம் பேசும் தலித்துகளுக்கு இற‌ங்கள் கூட்டம் நடைபெரும் நாளே தலித் மக்களின் விடுதலை நாள்.

#abraham Linganதமிழ் தேசம் பேசும் தலித்துகளுக்கு இற‌ங்கள் கூட்டம் நடைபெரும் நாளே தலித் மக்களின் விடுதலை நாள்....#

பொன் ஏடுகளில் பதிக்க வேண்டிய இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த வாசகம்.  எத்தனை முறை செருப்படி பட்டாலும் அந்த பிணம் தின்னும் நாய்களுக்கு புத்தி வராது. 

அவர் மீது எனக்கு தனிப்பட்ட கோபம் இல்லை அவர் புடுங்கி கொண்டு இருக்கும் தமிழ் தேசியத்தின் மீது எனக்கு கோபம். 

ஆதிக்க ஜாதிக்கு ஜால்ரா அடிக்கும் திருமாவும் அவர் கூட்டாளிகளும் வாயையும் அத்தையும் மூடிட்டு இருந்தாலே முக்கால்வாசி பிரச்சனைகள்  தீர்ந்து விடும். எங்களை எங்கடா எங்க வேலைய பார்க்க விடுரீங்க. நாங்க கூட்டி வெச்சா ஈழம் இழவம் கருப்பு யூலை வெள்ளை ஆகத்து சிவப்பு மே தம்பி பாலசுந்தரா அண்ணன் பிரபாகரன்ன்னு கூட்டிக்கொடுதுக்கொண்டு இருக்கிறீர்கள். நாங்க ஆதிக்க ஜாதியை எதிர்த்து புதுசா பன்னலனாலும் ஏற்க்கனவே புரட்சி பண்ணி வாங்கி கொடுத்த உரிமைகளை வைத்து முன்னேற அதை காக்க வழிய விடுங்கடான்னா திராவிடம் தமிழ் தேசியம் மயிரு மட்டுன்னு அதை கொண்டு போய் ஆண்டைகளின் காலில் போடுகிரீர்கள். ஆதிக்க ஜாதிகளுக்கு எதிராக எங்கள் கை நீளும்போது நீங்க எதுக்கு குறுக்கால வந்து குத்துது குடையுது என்கிறீர்கள்.  

தமிழ் தேசியம் திராவிடம் என்று ஆண்டைகளுக்கு ஜால்ரா அடிக்கும் கூட்டம் சொல்லுது. நம்ம விரல் ஜாதி இந்துக்களை நோக்கி இல்லையாம். முதல்ல ஆண்டைகளுக்கு ஜால்ரா அடிப்பதை நீ நிறுத்து.  அப்புறம் கண்ணை திறந்து பார் எங்கள் விரல் யாரை நோக்கி உள்ளது என்று தெரியும். 

நாம் தமிழர். நாம் தமிழ் சமுதயத்தை ஒருகிணைக்கணும். பன்னியன் காடு வெட்டி எனக்கு அண்ணன். நான் அவனுக்கு தம்பி. அவர் தமிழ் குடிதாங்கி. நான் எச்சை டம்பளர்ன்னு சொல்லிட்டு திரிந்தா. உங்களை எல்லாம் கொண்டு போய் காசி மேடு சுடுகாட்லதான் புதைக்கணும். 



இப்படி இளவரசன்களை பறி கொடுத்து நாம் சமாதிகள் கட்டிக்கொண்டு இருப்போம். அந்த சமாதிகள் மீது தமிழ் தேசிய ஏஜெண்டுக்கள் அவர்களது கொடியை நட்டுக்கொண்டு இருப்பார்கள். நாங்கள்  இணைய தளத்தில்தான் புடுங்கிக்கொண்டு இருக்கிறோம். நீங்கள் களத்தில் என்ன புடிங்கிநணீர்கள்.  இளவரசனும் அவுங்க அம்மாவும் தன்னந்தனியாக தவித்துக்கொண்டு இருந்தபோது தம்பி பால சுந்தரத்துக்கு இரங்கல் பாடிக்கொண்டு இருந்தீர்களா? இது ஒரு இளவரசன் பிரச்சனை அல்ல ஒவ்வொரு சேரியிலும் இதுபோன்ற இளவரசன்கள் ஆதரவற்று தன்னந்தனியாக போராடிக்கொண்டு இருக்கறார்கள். செத்துக்கொண்டு இருக்கிறார்கள். செத்த பிறகு சமாதி கட்டி கொடி நடுவதை விட்டு விட்டு வாழும்போது அவனுக்கு துனையாக இரு. பால சுந்தரம் ஊல சுந்தரம் எல்லாம் உங்களை நம்பிக்கொண்டு இருக்க வில்லை அவர்களுக்கு குரல் எழுப்ப உலகம் முழுக்க தமிழ் சமூகம் உள்ளது. இளவரசனுக்கு இறக்கப்பட ஓலமிட நம்மை தவிர யாரும் இல்லை. புரிந்தால் உனக்கும் விடுதலை. 

No comments:

Post a Comment