Friday, May 3, 2013

அம்மா தெளிவா ராமதாசை முதல்ல கைது பண்ணி  உள்ளது. அடுத்தது புலிகளின் ஜால்ராக்களுக்கு சிறை சாலைகள் தயாராகி கொண்டு இருக்கிறது. அப்படி அம்மா கோழி அமுக்குற மாதிரி அமுக்கொம்போது நான் தலித்து நான் பறையன் அதான் பார்ப்பன அம்மா என்னை பழி வாங்ககுதுன்னு கத்த கூடாது. வீரத்தோடு நான் தமிழன் பிரபாகரனின்  வழியில் வந்த மாவீரன என்று தைரியமா ஜெயிலுக்கு போகணும். 

#உண்மையான காதல் அழகு, பணம், ஜாதி, மதம், எதையுமே பார்க்காது இது உண்மையே?#

அப்டியா அது எங்க கிடைக்கும். ஒரு ஒரு கிலோ வாங்கி கொடுங்களேன். 

நம்ம சமூகத்தில் பிறந்த சில அரை வேக்காடுகள். தன்னை பற்றிய உயர்ந்த சிந்தனை இல்லாமல். தனது சமூக பெண்களை சரி சமமாக மதிக்க வக்கற்று. ஜாதி இந்து பெண்களின் வெள்ளை தோளுக்கு மயங்கி லோ லோ என்று அலைவதற்கு பெயர்தான் ஜாதி ஒழிப்பு காதல் திருமணங்கள். 

எனக்கு ஜாதி பெண்களிடம் காதலே வாந்தது இல்லை. கரணம் ஜாதி வெறியற்ற ஒரு ஜாதி பெண்ணை நான் சந்தித்து இல்லை. ஜாதி பெண்கள்தான் அப்படின்னா "பாதி ஜாதி" "பாதி பறைகள்" அதுக்கு மேல இருக்குதுங்க. 

#திமிறி எழு திருப்பி அடி -  திருமா#

இதை மறந்து கூட மேடையில் இப்ப பேசிடாதீங்க. ராமதாஸ் அன்புமணி  காடுவெட்டியுடன் சேர்ந்து நீங்களும் கம்பி என்ன வேண்டி இருக்கும். 

#மருத்துவர் ராமதாஸ்சையும்,அன்பு மணியையும் உடனே விடுவிக்க வேண்டும் - கருணாநிதி

கருணாநிதி பற்றி இன்னமும் திருமா உணர்ந்து கொள்ள மாட்டார்.#

கருனாநிதிய திருமா உணர்வது இருக்கட்டும். திருமாவை தலித் மக்கள் உணரட்டும். 

ராமதாஸ் வீரப்பனை ஐக்கனா கட்டுகிறார் என்று ஜெயா சொல்லும்போது அதை கண்டும் காணாமலும் இருக்கும் புலி தேசியவாதிகள் எல்லாம் அதற்க்கான சன்மானத்தை கொடுக்க போகிறார்கள். 


#உண்மையான காதல் அழகு, பணம், ஜாதி, மதம், எதையுமே பார்க்காது.#

அது எப்படி பையன் வயசுல பெருசா இருக்கிறான். காதல் வயசு பாக்குமா.

சாக்கிய பறையனார் என்று போட்டுக்கொண்டு தலித் அமைப்புக்கு எதிராக பேசுவது சரி இல்லை. 

எது தலித் அமைப்பு? இந்திய் தலித் சிறுத்தைகள் என்ற கட்சி பெயரில் இருந்த தலித் என்ற வார்த்தையையே நீக்கி விட்டு விடுதலை என்று போட்டுக்கொண்டு டுமில் தேசியம் பண்ணிட்டு இருக்கும் கட்சி தலித் அமைப்பா? தேவை படும்போது தலித் ஆயிடுவீங்களா? 

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் அன்று மணிமண்டபத்தை கடந்து சென்றபோது புலி வேசம் போட்ட சில சிறுத்தைகள் மணிமண்டபம் நோக்கி போன அம்பேத்கர் வாதிகளை பார்த்து நக்கல் அடித்த காட்சியை படம் பிடித்து அம்மாவுக்கு அனுப்பி உள்ளோம். அம்மாவும் யோசிச்சிட்டு இருக்காங்க. மக்கா ஒழுங்கா புலி வேஷத்தை கலச்சிட்டு அண்ணல் அம்பேத்கரின் பாதியை கையில் எடுங்கள். அண்ணலின் சட்டம் மட்டுமே நம்மை காக்கும் நம்மை உயரத்தில் கொண்டு போய் விடும் அடங்க மறு ஆத்து மீறு என்று பொறிக்கித்தனம் பண்ணா. பொறிக்கிகளோடு சேர்ந்து பொறிக்கியா உள்ளே போய் கம்பி என்ன வேண்டியதுதான்.   

வன்னியன் பரம்பரை பரம்பரையா என்ன பண்ணிட்டு இருந்தானோ அதைதான் இன்று காடுவெட்டி, அன்புமணி, ராமதாஸ் செய்து கொண்டு இருக்கிறார்கள். அதையே நானும் செய்வேன் என்று செய்தால் அதுக்கு பெயரும் பொறிக்கித்தனம்தான். சட்டத்தை கையில் எடுப்போம். நேர்மையான வழியில் வெல்வோம். இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் பரவாயில்லை. 

ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே. 
ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே. 

Thursday, May 2, 2013

நம்மை நாம் பாது காத்துக்கொள்வது வேறு. அடிச்சா திருப்பி அடி வெட்னா திருப்பி வெட்டு என்பது வேறு. யாராச்சும் கைய வெட்டும் முன்னர் நாம் நம்மை பாதுகாத்துக்கொள்ள அவர் கையை வெட்டினால் அதுக்கு பேர் டிபென்ஸ் (தற்காப்பு). அதுக்கு சட்டத்தில்  இடம் உண்டு. வன்னியரிடம் இருந்து நமக்கு பாத்து காப்பு வேண்டும் கூடுதல் பாது காப்பு வேண்டும். என்று பேசுவது வன்முறை அல்ல. சந்தன கடத்தல் வீரப்பன் நமது ஐக்கான். நாம் கண் அசைத்தால் இந்த நாடே பற்றி எரியும் என்று வன்னிய ராமதாஸ் சொல்லிக்கொண்டு திரிவது போல அண்ணன் நமது ஐக்கான் கஞ்சா கடத்தல் பிரபாகரன். இலங்கையில்  பிரபாகரன் சிங்களவர்களை ஓட ஓட விரட்டியது போல நாம் இங்கு வன்னியர்களை ஓட ஓட விரட்டுவோம் என்று பேசினால் வன்முறை. 


#கடிக்கிற நாயை திருப்பி கடிக்காமல் வெறி தீர வெட்ணரி டாக்டருக்கு கால்பண்ணி சொல்வாங்களாம். உலகம் தெரியாத அப்பாவியா இருக்கியேண்ணே. நீ அடிக்காதவரை அது உண்ண கடிச்சுகிட்டேல்ல இருக்கும் அப்புறம் எப்படி அதுக்கு வைத்தியம் பாப்ப? அத அடிச்சு அடக்கி கட்டிப்போட்டுல்ல கார்பரேசணுக்கு கால் பண்ணனும்- இல்லைன்னா உண்ண கடிச்ச மாதிரி ஊருக்குள்ள பல பேர கடிச்சிராதா?#

மிருகங்களை எப்படி கட்டுக்குள் கொண்டு வருவது என்று தெரியாதவர்கள்தான் நீங்கள் சொல்வது போல செய்வார்கள். வெறி பிடித்து இருக்கும் வெறி நாயை அடித்து கொள்பவர்கள் அந்த வெறி நாயை விட வெறி பிடித்தவர்களே. வெறி நாயை எப்படி வளைத்து பிடிப்பது அதை எப்படி வெட்டினரி டாக்டரிடம் கொண்டு போய் கொடுப்பது என்பதை வெடினரி ஹாஸ்பத்திரியில் வேலை செய்யும் கடை நிலை ஊழியர்களை கேளுங்க்ள அவர்கள் உங்களுக்கு கற்று தருவார்கள்.  

Wednesday, May 1, 2013

இன்னைக்கு நாங்க கேவலமா இல்லை. மில்லியனர் பில்லியனர் என்று எமது சமூகம் வேகமாக வளர்ந்து வருகிறது. எங்களுக்கு பொருக்கி புறம்போக்கு என்று பட்டம் வாங்கி கொடுக்க வேண்டாம். நாம் பெற்ற விடுதலை என்பது பிரபாகரன் வழியில் பொறுக்கித்தனம் ரவுடித்தனம் பண்ணி பெற்றது இல்லை. போதிசத்துவர் அண்ணல் அம்பேத்கர் வழியில் பெற்றது. அவர் வாங்கி கொடுத்த உரிமை. பிரபாகரனை சேரியில் இருந்து தூக்கி எரியாமல், நம் மீது விழுந்துள்ள அவப்பெயரை நீக்க முடியாது. இன்னைக்கு ராமதாஸ் இப்படி பேச காரணம் திருமா பேசிய புலி தீவிரவாத பேச்சுக்களே. 

#ஒரு கண்ணத்தில் அடித்தால் மறு கண்ணத்தை காட்ட நாம் மகான் அல்ல மனிதர்கள்.#

நாய் கடிச்சா திருப்பி கடிக்கிற நாய்கள்ன்னு சொல்லுங்க.




வண்ணிய பொண்ணுகளே வராங்களாம். இவுங்க போய் ஜொள்ளு உடுறது இல்லையாம். மே 17, 18, 19 ன்னு சுத்து சுத்துன்னு சுத்துரீங்கலாமே. பறையன்னு சொன்னா பேச மற்றாளுங்கன்னு திராவிடன் தமிழன் ஜாதி மறுப்பாலன்னு சுத்து சுத்துன்னு சுதுரீங்கலாமே.  வெட்கம் கெட்ட ஜென்மங்களா? அப்புறம் வந்து திரும்பவும் என் பிள்ளைக்கு படிப்பு வேணும் வேலை வேணும் நானும் பறையன்தான் என்று வந்து ஒப்பாரி வைக்க கூடாது. அப்பிடியே ஓடி போயி ராமதாஸ் கூட்டத்துல சேந்துடுங்க.  

கலப்பு திருமணத்தை கொச்சை படுத்தல. லோ லோ ன்னு அலையும் திராவிட தமிழ் தேசிய ஜால்ராக்களை சொல்கிறேன். போதிசத்துவர் அண்ணல் அம்பேத்கர் கூட பிறபால் பிராமண பெண்ணை மணந்தார். ஆனால் அண்ணல் திராவிட தமிழ் மராட்டி தேசியம் பேசவில்லை. பார்ப்பண பெண்ணை பவுத்தராக பறையராக மனிதராக மாற்றினார். அது போல செய்ய உங்களால் முடியுமா?  

தமிழ் தேசியம் எனும் பெயரால் அண்ணலை எதிர்க்கிறான் அவர் காட்டிய தம்மத்தை எதிர்க்கிறான். அவனுக்கு இதுங்க ஜால்ரா போட்டுக்கொண்டு இருக்கிறது.




அதை செய்து காட்டுங்கள்.  கலப்பு திருமணம் ஜாதியை ஒழிக்காது. மதமற்றம் மட்டுமே ஜாதியை ஒழிக்கும் என்கிறார் அண்ணல். 



வன்னிய பொன்னை பறையன் கட்டுனா பிறக்குற குழந்தை 

#நாய் கடிச்சா திருப்பி கடிக்கிற நாய்கள் அல்ல நாங்கள். கடிச்ச நாயின் காலை உடைக்க நிணைக்கிறவர்கள் நாங்கள். தவிரவும் உங்களை போல நாய் கடிக்கும்போது இங்கே கடி இங்கே கடி எண் இடம் காட்டும் பொறுமையெல்லாம் கிடையாது.#

போதிசத்துவர் அம்பேத்கரின் வாரிசுகள் நாய்க்கு வெறி பிடித்து தெருவில் அலைந்தா அடித்து கொல்ல மாட்டோம். கார்பொரேஷன் நாய் வண்டிக்கு போன் பண்ணி வரச்சொல்லி பிடிதுக்கொடுப்போம். வெட்டனரி மருத்துவர்கள்  அதுக்கு வெறி குறைய மருத்துவம் பார்த்து அனுப்புவார்கள். வெறி பிடித்த தெரு நாயை கூட தனது அன்பினால் வெல்ல முடியும் என்று அன்பு பாதையை கட்டியவர் போதிசத்துவர் அண்ணல் அம்பேத்கர். 

மத மற்றம் சன்றிதழில் இல்லை. அது சான்றிதழ் மத மற்றம். மத மற்றம் மனதில் உள்ளது. உண்மையான மத மாற்றம் மனமாற்றம். மதமாற்றம் நான் சொல்லல அண்ணல் சொல்கிறார். 

இங்க விவாதம் ஜாதி ஒழியுமா இல்லையான்னா? அண்ணல் கொள்கை என்ன என்பதா? 
 

அடுத்த வேலை கஞ்சிக்கே வழி இல்லை. ஈழம் வெங்காயம். கடுப்பு எத்தாதீங்க பாசு! கஞ்சா பணம் வாங்கினவன் பேசுவான். எங்களுக்கு ஈழமும் வேண்டாம் ஒரு இழவும் வேண்டாம். எங்க பிள்ளைகள படிக்க விடுங்கடா பாவிகளா. 



நன்றி சொல்வது வேறு, வணக்குவது வேறு, வழி படுவது வேறு. மூன்றும் வெவ்வேறு  அர்த்தங்களை கொண்டது.  இயற்க்கைக்கு நன்றி சொன்னீங்களா வழி பட்டீங்களா? 

நாம் தமிழருக்கு கட்சி வச்சு இருக்கீங்க. திராவிடர்கள் போயி தமிழர்கள் ஆட்சிக்கு வந்துடுவீங்க.  நாங்க எங்க போயி முட்டிக்கிறது. தயவு செய்து நீங்களும் தமிழர்கள் என்று சொல்லி திராவிட கூட்டம் ஏமாத்துன மாதிரி எமாத்த வேண்டாம். இப்ப நாங்க ரொம்ப தெளிவா இருக்கோம். நாங்க தமிழர் இல்லை என்று. திராவிடர்களை விரட்டி விட்டு பெரும்பான்மையா இருக்கும் தமிழர்கள் ஆட்சிக்கு வந்தா அதில் எங்கள் உரிமைகள் எப்படி பாது காக்கப்படும். எங்களுக்கு எதில் என்ன பங்கு. இங்க நாங்க என்று சொல்லுவது பறையர்களை. 

#வர்க்கத்தை வைத்து நீங்கள் சொல்லுவது சரி தான், ஆனால் இங்கு வர்க்கத்தை வைத்து தான் சாதி பிழைப்பு நடக்கிறது. பணம் படைத்தவன் உயர்ந்த சாதியாகி போன நிலை இங்கு இருக்கும் பிரச்சனை. இதை சொன்ன உடன் , உடனே ஏழைகள் உயர்ந்த சாதியில் இல்லையா என்று கேட்க வேண்டாம், அதில் இருக்கும் சதவிகிதம் குறைவு என்பது என் அனுமானம்.#

ஜாதிய சமூகத்தில் பொருள் முதல் வாதம் செல்லாது. பொருளாதாரத்தில் முன்னேறிய ஒருவர் ஜாதியில் இருந்து விடுபட்டு உயர்ந்த ஜாதியாக ஆக முடியாது. மாறாக பொருளாதார வளர்ச்சி என்பது ஜாதியை வைத்து நிர்ணயிக்கப்படுகிறது. ஏழையாக இருக்கும் இரு வேறு பட்ட ஜாதியினர் வர்க்க ரீதியாக இணைந்து போராட முடியாது. அதே சமயம் ஏழையாக இருக்கும் ஒருவர் தனது ஜாதியில் உள்ளவர்களின் தொடர்பு மூலம் தனது பொருளாதார நிலையை உயர்த்திக்கொள்ள முடிகிறது. அதே போல உயர்ந்த ஜாதிக்காரன் எல்லாம் பணக்காரன் சூத்திரன் எல்லாம் ஏழை என்றும் சொல்ல முடியாது. இன்னைக்கு சூதிர்களான மாறன் குடும்பம் தான் மிகப்பெரிய முதலாளிகளாக உள்ளனர். இந்தியாவில் நடப்பது வர்க்க சண்டையும் இல்லை. ஜாதி சண்டையும் இல்லை. இங்கு நடப்பது ஜாதி இந்துக்களுக்கும் தலித் மக்களுக்கும் இடையே நடக்கும் சண்டை. இதை வர்க்க பிரச்சனை என்று மார்க்சிய கூட்டமும் ஜாதி பிரச்சனை என்று சூத்திர ராமசாமி கூட்டமும் திசை திருப்பிக்கொண்டு இருக்கிறது. இந்தியாவில் நடக்கும் சண்டை என்பது ஊருக்குள் வாழும் ஜாதிய இந்துக்களுக்கும் சேரிக்குள் வாழும்  ஜாதியற்ற சாக்கிய மக்களும் இடையில் நடப்பது. போதிசத்துவர் அண்ணல் அம்பேத்கரின் நூல்களை படித்தவர்கள் இந்தியாவின் சமூக நோயையும் அந்த சமூக நோய்க்கான காரணத்தையும் அந்த நோய்க்கான நிவாரணத்தையும் சரியாக அறிவர். 


ராமதாசை உள்ளே தள்ளியது டெஸ்ட்டுதான் கண்னுங்களா. காட்ல சந்தானம் கடத்துன வீரப்பனை ஐக்கனா காட்டிய ராமடாசுக்கே ஆப்புன்னா, உலக மகா பயங்கரவாதி உலக நாடுகளையே உலுக்கிக்கொண்டு இருந்த மகா பயங்கரவாதி ஆயுதம் கஞ்சா கடத்தி பல நட்டு சட்டங்களை மீறிய பன்னாட்டு கிரிமினலான பிரபாகரனை ஐக்கனா காட்டும் திருமாவுக்கு அம்மா கூடிய சீக்கிரம் இதை விட பெரிய ஆப்பு வைக்கப்போறாங்க பாருங்க. சீக்கிரமா முழிச்சிக்கிட்டு பிரபாகரன் பருப்புன்னு பேசிட்டு இருக்கம போதிசத்துவர் அண்ணல் அம்பேத்கர் வழியில் போனால் தன்னையும் காப்பதிக்கலாம் தன்னை நம்பி உள்ள கட்சி தொண்டர்களையும் காப்பாத்தலாம். பிரபாகரனை தூக்கி பிடிச்சா வீரப்பனை கொண்டாடும் ராமதாஸ் கூட்டம்  உள்நாட்டு கிரிமினல்னா நீங்க இன்டர்நேஷனல் கிரிமினல் என்று சீக்கிரம் உள்ள தூக்கி போடுவாங்க. ஏற்கனவே வன்னி வந்நின்னு ஒருத்தர் இந்திய சட்டத்தை இலங்கை சட்டத்தை பன்னாட்டு சட்டத்தை எல்லாம் மீறி படகில் போய்  புலிகளை பாத்துட்டு வந்ததா பத்திரிக்கையில் எழுதி உள்ளார். எல்லாவற்றையும் ஆப்பு எடுத்து வைத்துக்கொண்டு இறக்கிறது தமிழக போலிசு. கூடிய விரைவில் கஞ்சா பணம் வாங்கிய தமிழ் நாட்டு டுமில் தேசிய வாதிகள் எல்லாம் கம்பி என்னும் காலம் வரும்.  

அப்புறம் ஏன் பாப்பாத்தி அம்மாவுக்கு கோபம் வராது. நிகழ்கால ராமசாமி நாயக்கர் காடு வெட்டி வன்னியர். 

#திருமாவளவன்,ராமதாஸ் இருவரில் ஒருவரை தேர்தலில் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில் யாரை தேர்வு செய்வீர்கள் என்று எனது நண்பர்கள் 37 பேர்களிடம் கேட்டபோது அனைவரும் திருமா வையே தேர்வு செய்தனர்.பி.கு, நானோ எனது நண்பர்களோ, தலித்தும் அல்ல, வன்னியரும் அல்ல. இது ஏன்?#

ராமதாஸ் போட்டிருப்பது வன்னியர் முகமுடி திருமா போட்டிருப்பது தலித் முகமுடி. தலித் முகமுடியை கழட்டிட்டு முழுக்க முழுக்க டுமில் தேசியம் பேச சொல்லுங்களேன். பாப்போம். 


#ஒரு சந்தேகம் நீங்களும் உங்கள் பெயருக்கு பின்னால் முக மூடி அணிந்துதானே இருக்கிறீர்கள்.#

அதுதான் நான். பறையனாறுன்னு  போட்டுக்கொண்டு நான் என்ன டுமில் தேசியமா பேசிட்டு இருக்கேன். 
நான் என்ன பறையர்களை தமிழ் தேசியத்துக்கு கூட்டியா கொடுத்துக்கொண்டு இருக்கிறேன். 


#பிரபாகரன் உலக தமிழர்களின் ஒரே தலைவர். #

கிரிமினல்களுக்கு கிரிமின்லதான் தலைவராக இருக்க முடியும். 

தமிழ் தேசியம் திராவிடம் எனும் அதிகார வர்க்கத்தினரின் அரசியல் சித்தாந்தங்களை அகற்றி தலித் மக்களின் உரிமைகளை வென்று எடுப்பது. 

புத்தா கிரிமினலா பிரபாகரன் கிரிமின்லான்னு உல்கதுகே தெரியும். 

#வழியில் உள்ள காலனிகளில் பிரச்சனைகள் ஏற்படும் என ஆதிதிராவிட இனத்தவர் தெரிவித்தனர். ஜெயலலிதா. #

விளக்கெண்ணைகளா அம்மா எவ்வளவு அழகா எங்க பெயரை சொல்றாங்க பாருங்கடா வெண்ணைகளா. 



#ஊர் கூடித்தான் தேர்இழுக்கவேணடும்.#

ஆமாம் ஊர் கூடி இந்து கோயில் தேரை இழுக்கட்டும். நாங்கள் எங்கள் புத்தர் போதிசத்துவர் அம்பேத்கர் தேரை எங்கள் சேரிகளில் இழுதுக்கொள்கிறோம். 



தமிழர்கள் என்று சூத்திர ஜாதிக்கு அடிமை வேலை செய்யும் அடிமை பறையர்கள். நாங்கள் விடுதலை பறையர்கள் சாக்கிய பறையர்கள். 

பவுத்தர்கள் கஞ்ஜா கடத்தவில்லை,. ஆயுதம் கடத்தவில்லை, வீடு கொளுத்தவில்லை, ஊர் சேரி என்று பிரித்து சேரி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை. இன வெறி பிடித்த சிங்களவர்கள் பவுத்தர்கள் அல்ல. 

பறையர்களையும் பறையர்களின் தலைவர் போதிசத்துவர் அண்ணல் அம்பேத்கரையும் பயன் படுத்தித்தான் திருமா தப்பி வருகிறார். 



#உங்கள் புத்தக்கொள்கைக்கு தலித்துகள் 1% விகிதத்தினர் கூட உங்கள் பின்னால் வரமாட்டார்கள்,உங்கள் புத்தமதத்தவன் தானே இலங்கையில் ரத்தம் சரணம் கச்சாமி என்று கொக்கறிக்றான்.#

அட்ரா சக்க அட்ரா சக்க. உங்க இந்து அரசியல் எங்களுக்கு தெரியாதா? ஆனா ஊனா இலங்கை கொலை. இதை பயன்படுத்தி தானே புத்தம் உள்ளே வராமல் பார்துக்கொண்டு இருக்கிறீர்கள். சரி நாங்க 1% தான். தமிழ் நாட்டில் டுமில் தேசியம் பேசுபவர்கள் எத்தனை %.






தமிழர்கள்  கிரிமினல்களா இல்லையா? தமிழ் தேசியன் பேசும் ராமதாஸ் சொல்கிறார் திருமா கூட்டம் ரவுடிகள் என்று. திருமா சொல்கிறார் ராமதாஸ் கூட்டம் கிரிமினல் என்று. ஒருத்தருக்கு தலைவர் சந்தன கடத்தல் வீரப்பன். இன்னும் ஒருத்தருக்கு தலைவர் கஞ்சா கடத்தல் பிரபாகரன் தலைவர். 

நீங்க வியாபாரியா இல்லியான்னு எனக்கு தெரியாது. திருமா பறையர்களை தமிழ் தேசியத்துக்கு விற்கும் வியாபாரிதான். 

இனவெறி பிடித்த சிங்களவர் பவுத்தர்கள் கிடையாது. 






வன்னியன் ரவுடித்தனம் பன்னனானாம் அதை ஒடுக்க இவுங்க ரவுடிதனம் பண்ராங்கலாம்.  அடிங்கொய்யால. ஆயிரம் ஆண்டுகள் போதிசத்துவர் வரும் வரை காத்த சமூகமடா எங்கள் சமூகம். போதிசத்துவர் அண்ணல் வாங்கி கொடுத்த உரிமைதான் எங்களை காக்கும். நீங்கள் கற்றுக்கொடுக்கும் புலி பாசிசம் பிரபாகரன் கொலை வெறி எம் மக்களுக்கு ரவுடி எனும் பட்டத்தைதான் பெற்றுக்கொடுக்கும். 


#நாத்தீகன் எப்படி இந்து ஆவான்.#

அதான் புத்தத்தை எதிர்த்து இந்துக்களுக்கு ஆதரவா பிரச்சாரம் செய்கிறீர்களே. 

#நாத்தீகன் எப்படி இந்து ஆவான்.#

நாங்க (பவுத்தர்கள்) ஒரு சதவிகிதம்தான். நீங்க (நாத்தீகர்கள்) எத்தனை சதவிகிதம். 

பல்லவர்கள் வன்னியர்களா? அவர்கள் ஈரானில் இருந்து வந்த வன்னியர்களா என்று நமக்கு தெரியாது. ஆனால் அவர்கள் பயன்படுத்திய மொழி பாலி (மகதம் / மாகதம் / பாகதம் / பிராகிருதம் என்றும் சொல்வர்). அதற்க்கு காரணம் பல்லவர்கள் காலம் என்பது கலப்பரையர் காலத்துக்கு பின்னால் வந்த காலம். களப்பரையர் காலத்திலும் அதற்க்கு பிறகு பல நூற்றாண்டு காலம் தென் இந்தியாவில் பேசப்பட்ட மொழி சாக்கிய (பாளி) மொழி. அவர்கள் காலத்தில் தமிழும் இல்லை டுமிலும் இல்லை. எங்கயோ ஈரான்ல இருந்து வந்து அவன் பாளி மொழியில் எழுதுவானாம். இந்த நகம் வெட்டிகள். நகம் வெட்டிக்கொண்டு இருப்பார்களாம். 
#தமிழ்நாட்டிலே பெரும் பணக்காரர்கள் தெலுங்கர்கள் ஆயிற்றே. அப்படியானால் இதற்கெல்லாம் காரணம் அவர்கள் தானோ.#

இங்கு வர்க்கம் பேசவில்லை ஜாதியை பேசிக்கொண்டு இருக்கிறோம். பிச்சை எடுக்கும் பார்ப்பான் கூட இங்கு ஆதிக்க வெறி பிடத்த பார்ப்பானாகத்தான் இருக்கிறான். சூத்திர கூட்டத்துக்கு சொல்லவே தேவை இல்லை. தமிழ் நாட்டில் உள்ள பண்ணையார்கள் / முதலாளிகள் எல்லாம் தெலுங்கர்கள் என்றால். தமிழர்களை தமிழ் தேசியம் பேசுவதை நிறுத்த சொல்லிவிட்டு வர்க்கம் பற்றி பேச சொல்லுங்கள். பணம் படைத்த பண்ணை முதளிகளுக்கு எதிராக பேச சொல்லுங்கள். அபப்டி வர்க்கம் பற்றி பேசினால் கட்சி நடத்த கூட்டம்  மே 17 மே 18 மே 19 எல்லாம் நடத்த யாரு காசு கொடுப்பா. தெரு தெருவுக்கு பிச்சை எடுக்க வேண்டியதுதான். அதுக்குதான் கம்யுனிஸ்ட்டு முதல் ராம்சமியிஸ்ட்டு வரை எல்லா யிஸ்ட்டுகளும் தமிழ் தேசியம் பேசுறான். தமிழ் தேசிய கூட்டங்களுக்கு பணம் கொடுக்கும் பண்ணையார்கள் முதலிகள் நாடு கடந்த அகதிகள் எல்லோரும் பிச்சைகாரர்களா? இல்லை தெலுங்கு பேசும் நாயுடு, நாயக்கர், செட்டி தமிழர்களா? 


#நான் பறையன்... நான் பல்லன்... நான் சக்கிலியன்... "நான் தாழ்ந்த சாதியான்"... அவர்களை ( ஆளும் வர்க்கம் ) காணும்போது எனக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் தோன்றுவதில்லை. காரணம் என்னுள் சாதிமறந்த இனவுணர்வு மேலோங்கி உள்ளது... தமிழன் என்ற பெருமைமிகு அடையாளத்தை என் இதையம் சுமக்கிறது.....#

நாங்க  தாழ்ந்த ஜாதியும் இல்லை தாழ்த்தப்பட்ட ஜாதியும் இல்லை. நான் பறையன் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்ல தைரியம் இல்லாத கோழைகள்தான் நான் தமிழன் நான் திராவிடன் எனும் பொய் முகங்களுக்குள் அடைந்து கிடப்பான். பறையன் என்பது ஜாதியும் இல்லை அது தாழ்ந்த ஜாதியும் இல்லை. சூத்திர ஜாதிகள் வேண்டும் என்றால் தாழ்ந்த ஜாதிகளாக இருப்பார்கள். அவர்கள் வேண்டும் என்றால் தன்கள் ஜாதியை மறைத்து அவர்களின் சூத்திர தலைவர்கள் பாதையில் திராவிடன் தமிழன் என்று சொல்லிக்கொண்டு திரியலாம். எங்களுக்கு அந்த அவசியம்இல்லை. பறையர் என்போர் ஆதி குடிகள் பூர்வீக பவுத்தர்கள். இந்த மண்ணில் ஜாதியும் பார்ப்பனியமும் தோன்றிய காலத்தில் இருந்தே அதை எதிர்த்த புரட்சியாளர்கள். நாங்கள் ஆண்ட பரம்பரையும் (பார்ப்பான / ஷத்திரிய) இல்லை அவர்களுக்கு அடிமையான பேன்ட (சூத்திர) பரம்பரையும் இல்லை. அவர்களை எதிர்த்து ஆயிரம் ஆண்டுகள் போரிட்ட பரம்பரை. நாம் தமிழர் நாம் திராவிடர் என்று முகமுடி போட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. நெஞ்சை நிமிர்த்தி தொலை உயர்த்தி சொல்லுவோம் புத்தன் வழியில் வள்ளுவர் வழியில் பண்டிதர் வழியில் போதிசத்துவர் வழியில் சூத்திர  ஜாதி திமிரையும் பார்ப்பன திமிரையும்  எதிர்த்த பரம்பரை எங்கள் சாக்கிய பறையர் பரம்பரை என்று. 


மரக்காணம் வந்து எதையாவது செய்யுங்களேன். 

அதான் புலி தேசிய கஞ்சா கோஷ்ட்டி தேசிய தலைவர் உங்கள் டைம் லைனில் இருக்காரே,  அவரை கூப்பிட்டுட்டு வந்து எதையாவது புடுங்கி நட சொல்லுங்களேன்.