Tuesday, August 6, 2013

தானும் முன்னேறனும் சமூக்கத்தையும் என்று நினைக்கும் சமூக உணர்வுள்ள சில தலித்துக்கள்.

காசு இருக்கறவன். பைக்ல போறவன். காசு செலவு பண்றவன் காதலிக்கலாம். கஞ்சிக்கே வழி இல்லாதவன் காதலிக்க முடியுமா. கஞ்சிக்கே வழி இல்லாம கிராமத்துல இருக்கவன் கஞ்சிக்கே வழி இல்லாத பெண்ணை காதலிக்கிரானேன்னு சொல்வீங்க. அதுல இருந்து வித்தியாசமானவன்தான் கஞ்சிக்கே வழி இல்லாத சமயத்திலும் சமூக சிந்தனையோடு சேரி கடந்து, நகரம் கடந்து நாடு கடந்து படிக்கணும் வேலை தேடனும் தானும் முன்னேறனும் சமூக்கத்தையும் என்று நினைக்கும் சமூக உணர்வுள்ள சில தலித்துக்கள். வர்கள் வாழ்வில் காதலே இல்லை என்று சொல்ல முடியாது ஆனால் அந்த காதல் எல்லாம் கானல் நீர் காதல்தான். 

No comments:

Post a Comment