Saturday, August 3, 2013

நாம காதலோ காதல் என்று வீடு வாசலை இழந்து பிச்சை எடுத்து உயிரை விட வேண்டியதுதான்.

 இப்ப சேரன் சொல்றதைத்தான் ராமதாஸ் காடுவெட்டி அன்புமணி எல்லோரும் சொல்லிட்டு இருந்தாங்க. அப்ப பொண்ணுக்கு 18 வயசு ஆயிட்ட முடிவு எடுக்கிற உரிமை இருக்கு. அதுல அப்பன் யாரு ஆத்தா யாரு. யாரு யாரோட படுக்கணும்னு பொன்னும் ஆணும்தான் முடிவு பண்ணனும் அப்பனும் ஆத்தாவும் முடிவு பண்ணக்கூடாதுன்னு சினிமா டயலாக்கு எல்லாம் பேசிநீங்கலே? இப்ப என்ன திடீர்ன்னு பெத்தவங்க உரிமை எல்லாம் பேசுறீங்க? 

காதல் பிரச்சாரம் ஜாதி ஒழிப்பு திருமணம் எனும் பெயரில் அடுத்த வீட்டு பிள்ளைகளை கெடுக்காதீர்கள் குட்டிசுவர் ஆக்காதீர்கள் அவர்களை வாழ விடுங்கள். இளவரசன் செத்ததுக்கு காரணம் உங்களை போன்ற புள்டாக்குகள், காதல் லைலா மஜுனுன்னு கதை பேசி அவன் காதலை  தெய்வீக காதலா ஆக்க நினைத்ததுதான். காதல் என்பது உடலில் மனதில் ஏற்படும் ஹார்மன். அதை சரியான முறையில் ஹாண்டல் பண்றவன் பிழச்சான் இல்லைன்னா பொன்னை கூப்பிட்டுக்கொண்டு தெரு தெருவா அளஞ்சி கடைசில தாக்கு பிடிக்க முடியாம சாக வேண்டியதுதான். இந்த திராவிட திருட்டு கூட்டம்  தன் அரசியல் சுய லாபத்துக்காக காதலை கவிதை ஆக்கி கதை ஆக்கி வியாபாரம் ஆக்கி திரை கதை ஆக்கி சினிமா ஆக்கி பணம் சம்பாதிக்கும். நாம காதலோ காதல் என்று வீடு வாசலை இழந்து பிச்சை எடுத்து உயிரை விட வேண்டியதுதான். இளைஞ்ர்களின் உணர்வுகளை தூண்டி அரசியல் வியாபாரம் செய்ய காதலை எல்லாம் ஐடியாலஜின்னு பேசிட்டு இருக்கும் கழிசடைகளை என்ன செய்வது. 

No comments:

Post a Comment