Tuesday, August 6, 2013

சூத்திர நாய்களிடம் பிச்சை எடுப்பதை நிருந்துங்கள். மானத்தோடு வாழ கத்துக்குங்கள்.

#சாமி கும்பிடப் போனா
நம்ம ஊரு கோவிலில் நீங்க மட்டும் உள்ளே !
நாங்க மட்டும் ஏன் வெளியே ?#

நம்ம ஊரு இல்ல. உங்க ஊரு கோயில். அவன் ஊரு. நாம சேரி. நீ எதுக்கு அந்த நாய்  தெருவில்ல  நாய்சாமி கோயிலுக்கு சாமி கும்பிட போற. அந்த நாய இங்க வந்து நம்ம புத்த சாமிய கும்பிட்டுட்டு போக சொல். 

கேடு கேட்ட ஜன்மங்கலா முதலில் சூத்திர நாய்களிடம் பிச்சை எடுப்பதை நிருந்துங்கள். மானத்தோடு வாழ கத்துக்குங்கள். 


என்ன பக்தி என்ன அமைதி ............



ஒரு பக்கம் இல்லை நாலு பக்கமும் கதவு திறந்தே இருக்குது.  அங்கு வரும் யாரையும் நாம் வேண்டாம் என்று சொல்லுவது இல்லை அன்பும் கருணையும் நிறைந்த அந்த அறவாழியின் அருள் பெற இங்கு தடை இல்லை எனும் சாக்கிய புத்த கோயில்களை நாடு முழுதும் எழுப்பி ஜாதி இந்துக்களை அங்கு அழைத்து வந்து அன்புடன் உபசரித்து நாம் சாக்கிய குல வம்சா வழியினர் என்பதை அவர்களுக்கு பறை சாற்றுங்கள். அதை விடுத்து அவன் கோயிலில் போயி உள்ள உடு. கழி வரையில் உள்ள விடுன்னு பிச்சை எடுக்காதீர்கள். 

 



No comments:

Post a Comment