Saturday, August 10, 2013

#சாக்கிய குல வேளாளர் என்று ஏன் நம்மை அழைக்க கூடாது.#

#சாக்கிய குல வேளாளர் என்று  ஏன் நம்மை அழைக்க கூடாது.#

சாக்கிய குலத்தில் பிறந்து வேளாண்மை செய்பவர்கள் தங்களை சாக்கிய வேளாளர்கள் என்று அழைத்துக்கொள்ளளாம். சாக்கிய மக்கள் அனைவரும் வேளாண்மை தொழில் செய்பவர்கள் இல்லை. இந்து மதத்தில் ஒரு குலத்தில்  பிறந்தவர்கள்  ஒரு தொழில் தான் செய்வார்கள். அது மனு தர்மம். சாக்கிய குலத்தில் பிறந்தவர்கள் இந்துக்களின் மனு தருமத்தை கடை பிடிப்பது இல்லை. சாக்கிய குலத்தில் வேளாண்மை செய்த சாக்கிய வேளாளர்களும் இருந்தனர் அரசாண்ட மன்னர்களும் இருந்தனர். சித்தார்த்த கோதமர் சாக்கிய முனி புத்தரின் தாத்தா வேளாள குடுப்பத்தில் பிறந்தார். சித்தார்த்தரின் தந்தை வேளாள குடுப்பத்தில் பிறந்து. சாக்கிய சங்கத்தால் தேர்ந்து எடுக்கப்பட்டு அரசர் ஆனார் சித்தார்த்தர் பிறக்கும் போது அவர் தந்தை அரசர் என்பதால் சித்தார்த்தர் அரச குடும்பத்தில் இளவரசனாக பிறந்தார். இளவரசனாக பிறந்தாலும் அவர் மன்னர் ஆகாமல் மக்களை காக்க பிச்சைக்கார (பிக்கு) ஆண்டி ஆனார். தாத்தா வேளாளர் தந்தை அரசர் பேரன் ஆண்டி். சாக்கிய குலத்தில் அரசனும் உண்டு ஆண்டியும் உண்டு. அரசனும் ஆண்டியும் சமம் எனும் சமரச சன்மார்க்க நெறியே

1 comment: