Sunday, June 23, 2013

புத்தமே இன்னும் வரவில்லை அதுக்குள்ள எதுக்கு இந்த எதிர்ப்பு பரப்புரை. அண்ணலை படித்து வீட்டு நான் வந்த முடிவு இததான். ஜாதி வர்க்கம் ஆணாதிக்கம் எனும் அனைத்துக்கும் அண்ணல் கொடுக்கும் ஒரே பதில் புத்தம். அண்ணலை நாங்க புத்தத்தில் அடக்கவில்லை எங்களை அண்ணல் புத்தத்தில் அடக்கி விட்டு போயிட்டார். உங்கள் கேள்விகள் அனைத்துக்கும் பதில் புத்தத்தில் இருக்கிறது என்று அவர் சொன்னதுதான். 

கொல்லாமையும் ஊன் உண்ணாமையும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உள்ளது. பவுத்தர்கள் ஊன் உண்ணுவதை நியாய படுத்த முடியாது. பஞ்சசிலம் பரவ பரவ அது விலகும். அன்பும் கருணையும் பெருக பெருக மக்கள் யோசிக்க ஆரம்பிப்பார்கள். மூச்சி விடும்போது கூட நிறையா நுன்னுயிரிகள் இறக்கின்றன. அது கூட யோசிக்க வேண்டிய விஷயம்தான். மெல்லமா போவோம். புத்த தம்மத்தை பரப்பும்போது நிதானம் தேவை. கொல்லாமை புலால் உண்ணாமை என்று மக்கள் மீது திணிப்பது புத்தம் அல்ல மக்களின் அறியாமையை அகற்றுவது. அறியாமை அகல அகல கருணை பெருகும். எல்லா உயிர்கள் மீதும் அன்பு கருணை (மெத்தா) பெருகும். மக்கள் தாங்களாகவே கொல்லாமை கடைபிடிப்பதுட  கொல்லுதற்கு காரணமான புலால் உண்ணுதலை தவிர்ப்பார்கள். முதலில் புத்தத்தை பவுத்தர்களிடம் கொண்டு செல்லும் பணி ஒவ்வொரு பவுத்தருக்கும் உண்டு. 
#என் மதத்தை என் மதத்தை சேர்ந்தவனே கொச்சை படுத்தும் போது நான் சும்மா இருந்தால் நான் ஒரு பௌத்தனா?#

அட அட அட ஜாதி இந்துக்களுக்கு என்னமா வக்காலத்து வாங்கிகொண்டு இருக்கிறீர்கள். இப்படி சொல்லியே என் மீது என்னையே எச்சை துப்ப வைப்பது. என்னையே என்னை பற்றி கீழாக நினைக்க வைப்பது. அவனுக்கு தொடர்ந்து ஜால்ரா அடித்துக்கொண்டு இருப்பது. போதுமப்பா போதும். கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. யோசிங்க. உங்கள் வீட்டில் அடுத்த வேலை கஞ்சிக்கே வழி இல்லாத போது சே குவாரா சட்டைய போட்டுகொண்டு ஈழம் இழவு என்று இப்படி உணர்ச்சி படுவதை நிறுத்துங்கள். நம்மை நாம் காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று யோசியுங்கள். ஜாதி இந்துக்கள் பலம் வாய்ந்தவர்கள் அவர்களுக்கு தெரியும் அவர்கள் எப்படி காத்துக்கொள்வது என்று. ஜாதி இந்துக்களிடம் இருந்து நமது மக்களை எப்படி ஈழத்தில் காப்பது என்று யோசியுங்கள். போர் முடிந்தவுடன் தலித் மக்கள் கொண்டாடியதோடு மட்டும் அல்ல இலங்கை அரசுக்கு நன்றி சொல்லி சுற்றரிக்கை வெளியிட்டார்கள் அது ஏன் என்று ரூம் போட்டு யோசியுங்கள். 

#மகாராஷ்டிரவுல புத்த மதத்திற்கு மாறின மகர்களெல்லாம் என்ன பெரிய விடுதலை கிடைசிருசாடா?கயர்லாஞ்சியில புத்த மதத்திற்கு மாறின மகர்களை சகோதர சகோதரியை புணர வைச்சனுகளே அவங்களுக்கு விடுதலை கிடைச்சிருச்ச டா நாயே?#

#நாங்க இந்து பீயே தின்கிறோம்.நீ புத்த பியே தின்னு.புத்த மதத்திற்கு மாறினதுக்கப்புரமும் என்ன தீண்ட தகாத பௌத்தன பார்த்த என்னடா பண்ணுவ.#

Chelladurai Esakki சுதந்திரமாக இருக்க விரும்பும் மக்களை அவனைப் போல் சாக்கடையிலே கிட என்றும் சொல்லும் மூடனை காண்கிறேன்.

வயசுல ரொம்ப மூத்தவர் சொல்கிறார் கேட்டுக்க தம்பி.

Saturday, June 22, 2013

#விமர்சணம்???#

எவனோ ஒருத்தன் அவன் சமூகத்தில் ஆண்டானாம் அதனால் ஒட்டு மொத்த சமூகமே ஆண்ட பரம்பரையாயம். எவனோ ஒருத்தன் ரெண்டு பேர் என் சமூகத்தில் சாவுக்கு மோளம் அடித்தானாம் அதனால் ஒட்டு மொத்த என் சமூகமே பறை அடித்து பறையர் ஆனாங்கலாம். அவர்கள் குலத்தொழில் பறை அடிப்பதாம். என்னடா உங்க தமிழ் தேசிய லாஜிக்கு. 

#உங்களை இழிவுபடுத்தவேண்டிய அவசியம் அந்நூலுக்கு இல்லை.#

அதெப்படி அந்த நூலை படிக்காமலே அந்த நூலை பத்தி அப்படி ஒரு கமெண்டு. 


ஆதி திராவிடர் தலித்து எல்லாம் தமிழ் வார்த்தகள் இல்லையாம். அட விளக்கென்னைகளா தமிழ் தமிழன் என்பது தமிழ் வார்த்தையா. எப்போ அந்த வார்த்தை உங்க மொழிக்குள்ள வந்துச்சி. ஆயிரம் கல்வெட்டு ஆதாரங்கள் கொடுக்குறீங்களே. கேக்குறீங்களே. தமிழ் தமிழன் எனும் அடையாளம் இருந்தது என்பதற்கு ஒரு கல்வெட்டு ஆதாரம் கொடுங்களேன்.  

#இந்நூல் அடிமை எனக்கூறப்பட்ட ஒர் இணம் அதண் அடையாளம் தேடி ஆதாரங்கள் காட்டுகிறது அவ்வளவே.#

அப்படின்னு நீங்க சொறீங்க ஆனா அந்த நூலின் ஆசிரியர், அவர் ஆண்ட பரம்பரை என்றும் நாங்க எப்பவுமே அவருக்கு பறை அடிச்சிட்டு அடிமை வேலை செய்துட்டு இருந்த பரம்பரை என்று சொல்லிக்கொண்டு திரிகிறார். அவர் கிட்ட சொல்லி வாயையும் அத்தயும் மூட சொல்ரீங்களா?

அதே மாதிரிதான் நானும். 

இவுங்க தலித் இல்லையாம் ஆண்ட பரம்பரையாம். ஆனால் இவுங்க வரலாறை எழுதி ஒரு புக்கை கூட வெளியிட முடியலையாம். என்னடா உங்க ஆண்ட பரம்பரை லாஜிக்கு. 




பறையர்கள் தமிழ் சாதியாம் அதிலும் பழந்தமிழ் சாதியாம். இவனுங்க சொல்லும்போது நம்ம மக்களுக்கு நாக்குல தண்ணி அப்படி ஊத்துது. அடுத்தது இவுங்க மள்ளர்களாம், தேவேந்திரர்களாம், மூ வேந்தர்களாம் எப்பவுமே ஆண்டபரம்பரையம் நாம இவுங்களுக்கு  பறை அடிச்சிட்டு இருந்த பறையர்களாம். பறை அடிப்பது நமது குலத்தொழிலாம். அட அட அட என்னா லாஜிக்குடா உங்க லாஜிக்கு. நீங்க ஆண்டுட்டு இருந்தீங்க பாப்பான் உங்க தலைல உக்காந்து பேண்டுட்டு இருந்தான். நாங்க நீங்க செத்த பின்ன உங்க பொனத்துக்கு பாடை கட்டிட்டு பறை அடித்துக்கொண்டு இருந்தோமா? மள்ளர்களின் வரலாறு பேசுங்கடான்னா பார்ப்பணியத்துக்கும் சூத்திரத்துக்கும் ஜை ஜக்கா ஜை ன்னு ஜால்ரா தட்டிட்டு இருக்கீங்க. 


#எந்த நாத்திக கூட்டம் புத்த நெறிய படிக்கும்போது வந்து உங்கள மந்திரம் ஓதாதிங்கனு உங்கள் சொல்லுச்சு....விடிஞ்சுருச்சு முதல எழுந்திரிங்க...எப்ப பாத்தாலும் கனவு தான்...#

எந்த நாத்திக கூட்டம் இல்லை. ஒரே ஒரு நாத்தீக கூட்டம்தான். விரக்தியின் உச்சம். 


அது எப்படி மள்ளர்களின் குலத்தொழில் ஆண்டுகொண்டு இருப்பது பறையர்களின் குலத்தொழில் பறை அடித்துக்கொண்டு இருப்பது என்று மள்ளர் வரலாற்று நூல் ஆதாரத்தோடு சொல்கிறது. தமிழ் கடவுள் சிவபெருமானே நேரில் வந்து இது தான் உங்கள் குலத்தொழில் என்று சொல்லிட்டு போனாரா? 

செந்தில் மள்ளார் பறையர்களுக்கு அறிவுரை சொல்கிறார். பறையர் என்று சொல்லுங்கள் எதுக்கு ஆதி திராவிடர் தலித் என்று சொல்கிறீர்கள். அதைத்தான் நாங்களும் உங்களுக்கு சொல்கிறோம். பள்ளர் என்று சொல்லுங்களேன் எதுக்கு மள்ளர், தேவேந்திரர், மூவேந்தர், பாண்டியன், தமிழர், ஆண்ட பரம்பரை, பேண்டபரம்பரை என்று பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். 


#புத்தத்துல அந்த எளவு எடுத்த மூட நம்பிக்கைலாம் கிடயாது #

என்ன எடை போட்டு பாத்தீங்களா? 

#அத படிச்சு புர்ஞ்சா போதும்...எடை போட்டு பாக்க நான் என்ன வியபாரமா பன்னிட்டுருக்கேன்..#

புத்தம் படிச்சி புரிஞ்சிக்கிறது இல்லை அது அனுபவத்தில் அறிவது. "சுத்தமய பண்ணா, சிந்தாமய பண்ணா வை தாண்டியது பாவன மய பண்ணா. 


அதான் புத்தரை கடவுள் ஆகிட்டோம் புத்தரை கடவுள் அக்கிட்டோம்னு. நாங்க என்ன பன்றோம்ற அறிவு கூட இல்லாம நாத்தீகம் பேசிட்டு இருக்காங்களே. 

அணுகித்தான் அனுபவிக்கனும். அனுகுங்க. நாத்தீகம் பேசிட்டு இருக்காதீங்க. 

ஆத்தீகம் உண்டு என்கிறது நாத்தீகம் இல்லை என்கிறது. புத்தம் உண்டு இல்லை என்பதை உணர்ந்து அறியணும் என்கிறது. அது மற்றவர்களால் சொல்லி தெரிவது இல்லை என்கிறது. 



#பாம்பை கண்டால் படை நடுங்கும். பறையறை கண்டால்பாரதமே நடுங்கும். இவன் பறையர் பாலா.#  

செந்தில் மள்ளருக்கு ஒரு போனை போட்டு சொல்லுங்க. 



புரிந்து உணர்வது  என்பது பெர்ஸ்பெக்டிவ் யூகம் உணர்ந்து புரிவது உண்மை சத்தியம். 


புத்தம் என்பது உணர்ந்து அறியணும் என்கிறது. ஆத்திகம் என்பது உண்டு என்றும்  நாத்தீகம் இல்லை என்றும் நம் மீது திணிக்கிறது. 


அதான் என்னன்னு புரிஞ்சிடுச்சி இல்லை. அதுக்கு அப்புறம் எதுக்கு உணரனும். 



நெருப்பை தொட்டால் சுடும் என்று மத்தவங்க சொல்லி புரிந்து கொள்வது என்பது ஏட்டு சுரக்காய். நெருப்பை தொட்டு பார்த்து சூட்டை உணர்ந்து ஆமாம் நெருப்பு சுடுகிறது என்று புரிந்து கொள்வது உண்மை அறிவு. ஆத்தீகமும் நாத்தீகமும் ஏட்டு சுரக்காய் புத்தம் என்பது உணர்ந்து அறிவது.   

#புரிஞ்சா அதை பத்தி தெளிவு பிறக்கும்...ஆனால் உணர்வது ஒரு ஆத்மார்த்தமான செயல்....புரிதலயும் தாண்டியது...#

அட நாத்திகம்  ஆத்மா பத்தி எல்லாம் பேசுறார் பாருங்க. 


#இலங்கை பவுத்தர்கள்#

என் மக்கள். என் உறவுகள். தம்மத்தை தமிழ் பேய்களிடம் இருந்து காப்பாற்றி எமக்கு மீண்டும் கொடுத்த எமது சொந்தங்கள். 




இதுக்கு கூட ஆதாரம் இருக்கா?  இதுக்கு மேலேயும் அந்த புத்தகத்தை தடை செய்ய கூடாது என்று எந்த சொரியனாவது சொன்னால்..... அவன் சொரியந்தான்.  



இலங்கை பவுத்தம் பவுத்தம் இல்லையாமே. அண்ணல் அம்பேக்த்கரே சொன்னாரா? 



# “பறையர் வரம்பு மீறிப் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள்..” (பக்.219) 

நாம பறையர்ந்னு சொல்லாம, தமிழர் திராவிடர் ஆகி இவுங்களுக்கு ஜால்ரா அடிப்போம். இந்த பொரிக்கிகள் வரலாறு எழுதுரோம்ன்னு சொல்லி இப்படி எழுதிட்டு போவாங்க. 

#அவர்கள் எங்கள் வழிகாட்டிகள் பின்பற்ற விருபுகிறேன் வணங்க அல்ல ...#

யார் உங்களை பின்பற்ற வேண்டாம் என்று சொன்னது. எங்களுக்கு அவர்கள் (புத்தரும் போதிசத்துவரும்) வணக்கத்துக்கு உரியவர்கள். அவர்களை பின்பற்றி நாங்கள்  அடிந்த பலன்களுக்கு நன்றி சொல்ல்வதே அந்த வணக்கம். இதை கொடு அதை கொடு என்று வேண்டுவதற்கும் நன்றியோடு மண்டியிட்டு வணங்குவதற்கும் வித்தியாசம் உள்ளது. அது சரி அப்புறம் எதுக்கு மணி மண்டபம் போயி மாலை போட்டிங்க. 

#' கிண்டல் ' தமிழ் வார்த்தையா , இல்லையா :)#

இப்படி கிண்ட கிண்ட நிறைய வரும். 

#வணங்குதல் என்று குறிபிட்டது வழிபடுதலை ... ,"மாலை" அவருக்கு மரியாதை செலுத்தவே . மந்திரம் ஊத அல்ல ..#

வழி படுதல் என்றாலே அவர்கள் வழியில் நடத்தல் என்றுதான் அர்த்தம். அண்ணல் அம்பேத்கர் புத்த வழிபாட்டு நூலை எழுதியுள்ளார் அதை தமிழில் வெளியிட்டு உள்ளனர். வாங்கி கலையிலும் மலையிலும் சத்தம் போட்டு படிச்சு அதன் வழியில் நடங்க. சத்தம் போட்டு நாம படிக்கும்போது சூத்திர திராவிட கூட்டம் வந்து சொல்லும் நீங்கள் மந்திரம் ஓதுகிறீர்கள் என்று. அதற்க்கு எல்லாம் சலைத்து விடாதீர்கள். 

மொழியும் விடுதலையும் நேர் கோட்டில் பயணிக்க வேண்டும். 

அது எப்படி? என்னப்பா லாஜிக்கு. நேர் கொடு சைடு கொடுன்னு. கலைஞர் மாதிரி கவிதை கவிதையா சொல்லிட்டு இருக்கீங்க. 


#நான் எனது ஒருங்கினைப்பு கருத்தை மக்களிடம் ஆங்கிலத்திலா கூரமுடியும்......................#

ஆங்கிலத்திலும் கூற முடியும். அண்ணல் ஆங்கிலத்தில் எழுதாமல் மராட்டியில் மட்டும் எழுதிட்டு போயிருந்தா நாம இப்படி டுமில் மொழி பிரச்சாரம் எல்லாம் பண்ணிட்டு இருக்க முடியாது. 


மொழியில் விடுதலை கருத்தை பிரச்சாரம் பண்ணுங்க விடுதலை கருத்தில் ஆதிக்க மொழி அதிகாரத்தை திணிக்காதீர்கள். 

திருமாவை விமர்சிக்க தகுதிவேனும். 

அப்ப சொல்லுங்க என்ன தகுதி வேணும் கருணாநிதியா இருக்கனுமா? கனிமொழியா இருக்கனும்மா? பிரபாகரனா இருக்கனும்மா? பாலச்சந்திரனா இருக்கனுமா? மொத்ததுல சூத்திரனா இருக்கனுமா?


செந்தில் மள்ளர் எழுதிய மள்ளர்  வரலாறுக்கு கூஜா தூக்கும் எனது அருமை பறையர் சொந்தங்களே. பாத்து அதை முழுசா படிச்சிட்டு கூஜா தூக்குங்கள். தமிழ் சமூகத்தில்  நாங்க ஆண்ட பரம்பரை உங்க குல தொழில் சாவுக்கு பறை அடிப்பது சுடுகாட்டில் பிணம் எரிப்பது என்று என்று சொல்லி உங்களை அந்த வேலைகளுக்கு அனுப்பி விட போகிறார்கள்.


மிருக புத்திரர் மள்ளர் வரலாறுக்கு ஆதரவு சொன்னபோதே நினச்சேன் அதுல வில்லங்கம் இருக்கும் என்று. மள்ளர் சமூக மக்களுக்கு ஆண்டபரம்பரை பட்டம் கொடுத்து சூத்திர கூட்டத்துடன் இணைக்கும் சூட்சுமமே அது. 




எப்படா "ஆண்ட பரம்பரை"  பட்டம் கிடைக்கும் என்று  ஒவ்வொருத்தனும் நாக்கை தொங்க போட்டுக்கொண்டு அலைந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரம்தான் செந்தில் மள்ளரின் மள்ளர் வரலாறு. இதுல நம்ம கூட்டம் அதுக்கு ஜால்ரா. ஜிங் சக் ஜிங் சகே.........

எப்பா சாமிகளா நீங்க மள்ளர் வரலாறு பேசுங்க பறையர் வரலாற நாங்க பேசிக்குறோம்.   நீங்க அரண்மனையில் ராஜா வேஷம் போட்டு கொள்ளை அடித்துக்கொண்டு இருந்தீர்கள் என்று எழுதுங்கள். எங்களுக்கு பிரச்சனை இல்லை. ஆனால் பறையர்கள் தமிழ் இனத்தின் ஜாதிகள் பூர்வீக தமிழர்கள் என்று சொல்லி ஆதியில் இருந்தே உங்கள பிணத்தை நாங்க தூக்கிட்டு இருந்தோம். உங்க சாவுக்கு நாங்க பறை அடித்துக்கொண்டு இருந்தோம் என்று எழுதாதீர்கள். தூ தூ உங்கள் தமிழ் தேசிய சாக்கடை.....

எப்பா தம்பிகளா. இந்த திருமா எனும் ஜால்ராதான் புலி மாமா ஜாதிய ஒழிச்சிட்டறு. ஈழம் சொர்க்க பூமியா இருக்கு சேரிகளில் அவருக்கு கோயில் கட்டுங்கள் என்று பிரச்சாரம் செய்துகொண்டு இருக்கிறார். அதை தடுக்க வில்லை எனில் சேரி நாறும். 

தமிழ் நாட்ல அதுவும் தமிழ் பேசிட்டு இருக்கும் கூ முட்டைகள் சொல்லும் கருத்து.

"எங்க தமிழ் தேசியம் ஜாதி அற்ற தமிழ் தேசியம் அவுங்க தமிழ் தேசியம் ஜாதி தமிழ் தேசியம். 
நாங்க பின் பற்றுவது அண்ணலின் பவுத்தம் இலங்கையில் இருப்பது ஜாதி பவுத்தம்."

என்னப்பா வித்தியாசம்னு கேட்டா சொல்ல தெரியாது. அதான் பெரிய தமாசு. தமிழ் தேசிய அரசியலிலும் இவர்கள் இல்லை தலித் அரசியலிலும் இல்லை. உண்மை என்னன்னா இவர்கள் இருப்பது திராவிட நாத்தீக நாத்தத்தில். 

குருமா வாங்கிய கஞ்சா பணத்தில் உங்களுக்கு ஏதாவது பங்கு கொடுத்தாரா? 

இலங்கை அரசு கிட்ட அவ்வளவு பணம் காசு துட்டு எல்லாம் இல்லை, கஞ்சா வியாபாரம் பண்ணி புலிகள் அங்க அங்க பதுக்கி வச்சு இருக்காங்க. அண்ணனுக்கு கூட அந்த ரகசிய குழிகள் தெரியுமாம். போய் கேளுங்க தருவாரு.

காமெடி இல்லமா வருங்காலத்தின் நிலை பற்றிய எண்ணம். இன்னும் எத்தனை எத்தனை இளைஞர்களை திருமா குருமா ஆக்க போறாரோ. 

ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னால் மீண்டு வரும்  சாக்கிய கலாச்சாரம் 


இலங்கை தமிழர்கள் கிட்ட பழகி இருக்கீங்க. இலங்கை தலித் மக்கள் கிட்ட பழகி இருக்கீங்களா? 




#Ashok Thamizhan நான் பழகியவர்கள் பறையர்கள் சாதி வெறியர்கள் என்று சொல்லுகின்றார்கள். நான் என்ன செய்ய#

இலங்கையில் ஜாதியே இல்லை. புலி மாமா அழிச்சிட்டாறு. ஆனா இலங்கையில் உள்ள பறையர்கள் ஜாதி வெறியர்கள் என்று நீங்க பழகிய ஈழ தமிழர்கள் சொல்லுகிறார்கள். நல்லா திராவிட பாட்டு படிட்டு இருக்கீங்க தம்பி. தமிழ் நாட்டு பறையர்கள் மீது இவ்வளவு நாள் பழிய போட்டார்கள். இப்ப இலங்கை பறையர்கள் மீது. எது எப்படியோ. புலி மாமா பத்தி அண்ணன் உட்ட கதைகள் அம்பலத்துக்கு வந்து கொண்டு இருக்கின்றன. 
 

பாதி பாதி இல்லை தேவையான அளவு. புலி மாமா ஏன் உட் ஜாதியை ஒழிக்காம விட்டுட்டாரு. சூத்திர கூட்டத்தின் பறையர் வெறுப்பு பிரச்சாரம் அங்கேயும் பரவிடுச்சா. இலங்கை தலித் மக்கள் கிட்ட சொல்லி ராமசாமி கூட்டத்திடம் ஜாக்கிரதையா இருக்க சொல்லணும். 

நான் ஒன்னும் பொது உடமை பேசிட்டு இல்லையே. நான் சராசரி மனிதன். 

பொது உடமை தத்துவத்துக்குள் இன்னும் ஆழமா போங்க. மேலோட்டமா பேசிட்டு போனா புரியாது. 

 எப்பா எங்களை எதுக்கு பொது உடமைகள் அடக்குரீங்க.  அரசு தனியார் பஸ்களை பொது உடமை ஆக்கியபோது. தனி மனிதர்கள் பாதிக்க படக்கூடாது என்று பஸ் முதலாலிகளுக்கு குரல் கொடுத்தவர் அண்ணல். இன்னிக்கும் அதை சொல்லி காட்டி அண்ணலை உங்கள கம்யுனிச கூட்டம் முதலாளிகளுக்கு துணை போனவர் என்று விமர்சித்துக்கொண்டு இருக்கிறது. 

#பறையர்களுக்கு ஜாதி வெறி.#

எங்களுக்கு ஜாதி வெறியா? நீங்க நல்லா வருவீங்க. தி மு க வுல உங்களுக்கு எம் பி சீட்டு நிச்சயம். 



அட அட அட நாங்க ஜாதியே இல்லை. இங்க யாரு சுய ஜாதி பெருமை பேசிட்டு இருக்கிறது. 




பறையர் என்பது ஜாதி இல்லை எனும் அடிப்படை சமுகவியல் விளக்கம் கூட உங்களுக்கு புரியாதா? 





எப்பா எப்பா எப்பா இந்த டார்ச்சர் தங்கள சாமி. ஒரு பக்கம் பொது உடமை. ஒரு பக்கம் தமிழ் டபரா, ஒரு பக்கம் திராவிட சட்டி ஒரு பக்கம் நாத்தீகம். ஆனா எல்லா சாம்பிராநிகளும் அண்ணலை போட்டு தாளிக்கிற தாளிப்பு இருக்கே. அதை தாங்க முடியல. அதான் அண்ணல் எல்லாத்தியும் சொல்லியுள்ளாரே இங்க வாங்கன்னா வர மாட்டாங்கலாம். ஆனால் அண்ணலை நம்ம கிட்ட காட்டி காட்டி அங்க கொண்டு போய் நம்மை அடமானம் வைப்பாங்கலாம். 

#திருமாவை விமர்ச்சிக்க உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை.#

தோ போயிட்டு கொலம்பியாவுல பட்டம் வாங்கிட்டு வரேன். 


#தி மு க வுல எம் பி சீட்டு வாங்கணும்னா  பணம் ஆள் பலம் எல்லாம் இருக்கணும் சார். #

தொடர்ந்து பறையர்களுக்கு எதிர்ப்பா ஸ்டேட்ஸ் போடுங்க. உட் ஜாதி வெறியர்கள் என்று சொல்லுங்க. உங்களுக்கு எல்லாம் கிடைக்கும். 

Thursday, June 20, 2013

புலியோடு போராடிக்கொண்டு இருக்கும் மானுடம். புலிகள் மீண்டும் மீண்டும் அவர்களின் அடிப்படை குணத்தை பதிவு செய்து கொண்டு இருக்கிறார்கள். பெண்ணாக இருந்தால் படுக்கைக்கு கூப்பிடுவாங்க. ஆணாக இருந்தால் அம்மா அக்கா தங்கச்சிகளை கூப்புடுவாங்க ஒழுக்கமே இல்லாத இந்த கூட்டம் பேசுது தமிழ் தேசியம், இவனுங்க தமிழ் தேசியம் வாங்கி சுயமா வாழ்ந்தா என்ன அக்கப்போரு பண்ணுவானுங்க என்பதற்கு இதுவே சாட்சி. 

முதல்ல அடுத்தவர் தாயை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் கொற்றவன். அப்புறமா இனத்தை மொழியை டேஷ் டேஷ் எல்லாத்தையும் காப்பாத்தலாம். 

அந்த மாதங்கள்தான் எங்களை இவ்வளவு அமைதியா பேச சொல்லுது. நாங்களும் உங்களை மாதிரி ***** இருந்தா என்ன நடக்கும். யோசிங்க பாசு. ரூம் போட்டு யோசிங்க. 

#தன் தாயை மட்டும் அடுத்தவன் திட்டக்கூடாது என எதிர்ப்பார்ப்பது தான் சிங்கள் அடிவருடிப் பண்பாடு. #

நான் எல்லாம் அப்படி எதுவும் மிருகங்கள் கிட்ட எதிர் பார்ப்பது இல்லை. நீங்க திட்டியவுடன் அதை வாங்கிட்டு போயி எங்க அம்மா கிட்ட கொடுத்து பெருமை பட நீங்க என்ன பொற்கிழியா கொடுக்குறீங்க.  உங்க திட்டு எல்லாம் மன நோயாளிகள் ஹாஸ்பிதிரியில் பேசிட்டு இருந்தா பரிதாபமா பாத்துட்டு போற மாதிரிதான் எனக்கு. 

உள்ள போயி பாருங்க தமிழர் ஒருவர் தமிழ் பண்பாட்டை எப்படி கட்டி காப்பதுறார் என்று தெரியும். 

விடுங்க கொற்றவன் நீங்க பேசல உங்க  தமிழ் பண்பாடு அப்படி பேச வைக்குது.  


என்ன அசோக் தமாஷ் பண்றீங்களா? நாங்கதான் புலிகளை தொடர்ந்து கண்டிக்கிறோமே. அவர்கள்தான் கொலை காரர்கள் மக்களை கொன்னுட்டு இலங்கை அரசு மீது பழிய போட்டுட்டு இருக்காங்க. 




#ஈழத்தை ஆதரிக்க வேண்டாம் , புலிகளை ஆதிர்க்க வேண்டாம் ஆனால் புத்தர் பெயரில் நடக்கும் கொலைகளை கூட இது வரை ஒரு பெளத்த அமைப்பு கண்டிக்க வில்லை . இதில் பௌத்தம் எப்படி இருந்தால் என்ன ??#

தொபார்ரா இன்னும் ஒருத்தர் வந்துட்டாரு. 



பாவம்பா விடுங்க அவரை. இரண்டு வார்த்தை அன்பா பேசி அனுப்புங்க. 


நம்ம தம்பிதான். பறையர் ஆனா பறையர் இல்லை.  


#ராஜபக்க்ஷே உத்தமன் என்று சொல்லும் பெளத்தர் ஒருவனை  எல்லாம் பார்க்கும் போது தான் எனக்கு பௌத்தம் தழுவும் எண்ணம் 
இல்லமால் போகிறது .இல்லை என்றால் நான் எப்போதே பௌத்தம் தழுவி இருப்பேன்.#

நீங்க பவுத்தம் தழுவலனா யாருக்கு நஷ்டம்? நாங்க இன்ன கூடம் சேர்க்க அரசியல் கட்சியா நடத்துறோம். 



அண்ணல் பண்டிதர் அசோகர்  புத்தர் போன்ற ஆட்களால்  உங்களை பவுத்தம் தழுவ வைக்க முடியவில்லை. சாக்கிய பறையனார் போன்ற ஆட்கள் பவுத்தம் தழுவ விடாமல் தடுக்கிறார்களா? சூப்பர் ! என்ன லாஜிக்கு உங்க லாஜிக்கு. நாங்க என்ன பிசிநஸா பண்ணிட்டு இருக்கோம் நீங்க வரலானா லாஸ் ஆக. 


நீங்க ஒரு சட்டம் படிச்ச புள்ள இப்படி எல்லாம் பேசகூடாது. ஒழுங்கா சட்டத்த படிங்க. எந்த சட்டம் சொல்ழுது பவுத்தம் இந்து மதத்தின் கிளை என்று. 

அது எங்களை எப்படி சாமி கட்டுப்படுத்தும். ஒரு சட்டம் படிச்ச புள்ள மாதிரி பேசுங்க. 




சும்மா சூத்திர கும்பலிடம் பாடம் படிச்சிட்டு அரச்ச மாவையே அரைக்க கூடாது. 



எப்படி கட்டு படுத்துதுன்னு சொல்லுங்க. 




அது பிராஞ்சுன்னு சொண்னீங்க தரவு கொடுங்கன்னேன். உங்க கிட்ட இல்லை. 

அப்புறம் கட்டுப்படுதுதுன்னு சொல்றீங்க. எப்படின்னேன். சொல்ல மாட்றீங்க 

#பௌத்தம் மாறினால் விவகாரத்து கோர முடியாது.#

எந்த சட்டம் சொல்லுது. 


#காரணம் பௌத்தம் ஹிந்து மதத்தின் கிளை#

சொல்லுங்க எந்த இடத்துல சட்டம் சொல்லுது. 



ஒரு கோர்ர்டுல எந்த முட்டாள் ஹிந்து ஜட்ஜாவது  இப்படி தீர்ப்பு சொல்லி இருந்தா சொல்லுங்க. அதை வேற ஒரு கோர்டில் போட்டு வேறு ஒரு தீர்ப்பு சொல்ல சொல்றோம். 

உங்களுக்கு என்ன அவ்வளவு அக்கறை. 

 ஆர்டிகில் 25 எல்லாம் எங்களுக்கு தெரியும் அதை நல்லா படிச்சிட்டு. உங்க அரை குறை வாதியர்கள் கிட்ட விவாதம் பண்ணிட்டு வாங்க 



இந்த சட்டத்தில் பயன்படுத்தப்படும் இந்து எனும் வார்த்தை பவுத்தம் மற்றும் பிற மதங்களை பின்பற்றும் மக்களுக்கும் பொருந்தும் என்று அர்த்தம். 



சட்டத்தில் she என்ற வார்த்தை பயன்படுத்தப்படாமல்  

#பௌத்தம் தழுவ அம்பேத்கர் அவர்களுக்கே 20 ஆண்டுகள் தேவை பட்டது எளிய மக்களை , தெளிவில்லாத மக்களை பற்றி கொஞ்சம் சிந்தீங்க..........#

அண்ணல் அம்பேத்கருக்கு 20 ஆண்டுகள் ஆக வில்லை. 10 லட்சம் மக்களுக்கு அதை கொடுக்க 20 ஆண்டுகள் தேவை பட்டது. அவர் தனி மனிதர் இல்லை. ஆனால் அந்த 10 லட்சம் மக்களுக்கு 20 ஆண்டுகள் தேவை படவில்லை. அண்ணலின் ஒரு வார்த்தை மட்டுமே தேவை பட்டது. 

ஏம்பா பறையர் குரல் விடுதலை சிறுத்தைகளின் விழுதுகளா? அப்ப பிரபாகரனின் ஜால்ராக்களா? 

#பௌத்தம் மாறுங்கள்#

உங்களை எப்போ நாகங்க மாற சொன்னோம். பவுத்தம் பறையர்களின் மதம் என்று தானே சொல்லிக்கொண்டு இருக்கிறோம். உங்களுக்கு என்ன பிரச்சனை. 


ஏம்பா பறையர் குரல் விடுதலை சிறுத்தைகளின் விழுதுகலாம்பா. பாத்து மொத்தமா கொல்லை கூட்ட தலைவன் பிரபாகரனுக்கு பட்டா போட்டு வித்துட போறாங்க. 

யாரப்பா தமிழர்கள் நாங்க பிளவு படுத்த.



#நீ பேசுவது தமிழ்.. நீங்கள் தமிழர் இல்லையென்றால் பாலி மொழியில் ரெண்டு வார்த்தை பேசுங்க பார்க்கலாம்.#

நான் எங்கப்பா தமிழ்ல பேசுறேன். காலைல இருந்து நைட்டு வரை இங்கிலீசுலதான் பேசுறேன். 

தமிழ்ல பேசல டைப் அடிச்சிட்டு  இருக்கேன். இப்ப கூட வேறு ஒருத்தரோடு இங்கிலீசுல பேசிக்கிட்டேதான் தமிழ்ல டைப் அடிச்சிட்டு இருக்கேன். 


நீங்க எவ்வளவு நல்லவர் என்று நீங்க பேசுற பேச்சிளியே தெரியுது. இது பறையர் குரல் இல்லை. தமிழர் குரல். அவுங்கதான் இப்படி பேசிட்டு இருப்பாங்க.