Thursday, July 4, 2013

ஏன் எனக்கு திருமா மீது அவ்வளவு கோபம் என்று கேட்கிறார்கள்.

ஏன் எனக்கு திருமா மீது அவ்வளவு கோபம் என்று கேட்கிறார்கள். ஒவ்வொரு முறை என் உறவுகளை இப்படி வாரி கொடுக்கும்போது ஜாதி இந்துக்களின் மீது வரும் கோபம் அப்படியே திருமா மீதுதான் திரும்புகிறது. ஜாதிய ஒழிப்போம் கலப்பு திருமணம் காதல் திருமணம் தமிழ் தேசியம் அமைப்போம் தமிழர் ஒற்றுமை எனும் பெயரில் இன்னும் எத்தனை எத்தனை இலவரசன்களை நாம் காவு கொடுக்க போகிறோம். இது முதல் முறை அன்று ஆயிரக்கணக்கன உயிர்களை பலி கொடுத்து விட்டோம். ஜாதியத்தால் உயிர்கள் போவதை விட நமது முட்டாள் தனத்தால் நிறைய உயிர்கள் போய்க்கொண்டு இருக்கிறது. ஜாதி எதிர்ப்பு காதல் திருமணம் என்று பேசுவதை நிறுத்திவிட்டு சமூக முன்னேற்றத்திற்கு குடும்ப முன்னேற்றத்திற்க்கு தனி மனித முன்னேற்றத்திற்கு  பாடுபடுங்கள். நாம் உருப்படுவோம். மற்றதெல்லாம் தானா நடக்கும். இளவரசனுக்கு இரக்கப்படுங்கள் தயவு செய்து அவரது முட்டாள் தனமான இந்த முடிவை போற்றி புகழாதீர்கள் அவருக்கு  மாவீரார காதல் மன்னன் என்று கிரீடம் சூட்டதீர்கள். வேதனை கலந்த கோபத்துடன் சாக்கிய பறையனார்.

========
இஷ்டத்திற்கு காதலிப்பவர்களை சொல்லவில்லை. அதையே ஒரு கொள்கை என்று பேசிக்கொண்டு இருக்கும் முட்டால்களை சொல்கிறேன். வயித்தெரிச்சலை கொட்டிக்கொள்ளதீர்கள். தயவு செய்து போங்கள். தமிழ் தேசியம் மயிறு தேசியம். 

=============
கொள்கை எனும் பெயரில் காதல், கருமாதி. ஜாதிய ஒழிக்கிறோம் ம@ரை புடுங்குகிறோம என்று நமது பிள்ளைகளை பயித்தீயக்காரர்கள் ஆக்கி காவு கொடுத்துக்கொண்டு இருக்கிறது திராவிடமும் தமிழ் தேசியமும். இந்த அரை வேக்காடுகளின்  கொள்கைகள் நம்மை ஆளுமை மிக்க சமூகமாக மாற்றாது. இது பயிதியக்கார சமூகமாக தற்கொலை செய்து கொள்ளும் சமூகமாகவே மாற்றும். விழித்துக்கொள்ளும் மக்கள் பிழைத்துக்கொள்வார்கள். என்ன பயிதிக்காரத்தனம் இளவரசா? நீ திவ்யாவை காதலித்து  உன் தாழ்வு மனப்பான்மையை காட்டினாய். இப்போது தற்கொலை செய்து கொண்டு தாழ்வு மனப்பான்மையை காட்டிவிட்டாய். (தற்கொலையா கொலையா? என்பது எனக்குள்ளும் எழுகிறது). உன்னைப்போல் யாரும் இனி ஆக கொடாது என் சமூகம் வாழப்பிறந்தது. என் மக்கள் ஆளுமை மிக்க மக்களாக ஆக வேண்டும் என்பதே நமது கனவு. இப்படி வீணாக சாகும் மக்களாக ஆகக் கூடாது. 

Wednesday, July 3, 2013

தமிழால் உடைந்தோம் ஆங்கிலத்தால் இணைவோம்.

#தமிழால் இணைவோம். #

1000 வருஷமா தமிழ் வாழ்ந்து கொண்டு இருந்த போது மக்கள் இணைய முடியல. இப்ப மக்கள் இணைந்து கொண்டு இருக்கும் போது தமிழ் செத்துக்கொண்டு இருக்கிறது. மக்கள் இணைவது தமிழால் அல்ல ஆங்கிலம் கொண்டு வந்த புதிய சிந்தனை புதிய கலாச்சாரம். 

தமிழால் உடைந்தோம் ஆங்கிலத்தால் இணைவோம். 

#நாங்க படி படி என சொன்னா  "வன்முறையை தூண்டும் கட்சி" .. ஆனா, "அடங்க மறு அத்து மீறு", "கவுண்டனை வெட்டு கவுண்டச்சியை கட்டு" என சொன்னா  நீங்க "அமைதியான சமத்துவ கட்சி" ... போங்கடா உங்க நடுநிலையும் பகுத்தறிவும்........#

சாலைகளில் மரத்தை வெட்டி போட்டுக்கொண்டு இருந்த போது அண்ணல் அம்பேத்கர் இயக்கங்கள் சட்ட புத்தகத்தை நீட்டி படி படி என்று வன்னியர்களுக்கு அறிவுரை சொல்லிக்கொண்டு இருந்தது. சேரிகளில்  கழுதை புலி இயக்கங்கள் தோன்ற ஆரம்பித்த பின்னர் வன்னியர்கள் நமக்கு புத்தி சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். என்ன கொடுமை சார் இது. 

பறையர்களாகத்தான் அடையாளப்படுத்தப்படுவீர்கள்.

திருமா சொன்னாராம் பேருக்கு பின்னால பறையர்ன்னு போட்டுக்கொள்ளதீர்கள் என்று. நண்பர் ஒருத்தர் அவர் பேருக்கு பின்னால இருந்த பறையன் என்பதை எடுத்துட்டு திருமா என்று போட்டுக்கொண்டாராம். இந்த அப்பாவி குழந்தைகளை என்ன என்று சொல்லுவது. தமிழ் நாட்டில் நீங்க பறையன் என்று என்று நேரடியாக போட்டுக்கொள்ளாமல் அண்ணல் அம்பேட்கர் என்று போட்டுகொண்டாலும் தலித் என்று போட்டுக்கொண்டாலும் பவுத்தன் என்று போட்டுக்கொண்டாலும் சாக்கியன் என்று போட்டுக்கொண்டாலும் திருமா என்று போட்டுக்கொண்டாலும் வி சி க என்று போட்டுக்கொண்டாலும் எஸ் சி என்று போட்டுக்கொண்டாலும் ஆதி திராவிடர் என்று போட்டுக்கொண்டாலும் நீங்கள் மற்றவர் கண்களுக்கு பறையர்களாகத்தான் அடையாளப்படுத்தப்படுவீர்கள். வேணும்னா தமிழன் அல்லது ஈழம் அல்லது  புலி அல்லது கஞ்சா அல்லது பிரபாகரன்னு போட்டுக்குங்க அப்போ நீங்க யாருன்னு தெரிய மாட்டீங்க. 

Tuesday, July 2, 2013

சாக்கியர்கள் மள்ளர்கள் கோளையர்கள் எல்லாம் பழமையான குடிமக்கள்

#கேரள மாநிலம், வயநாடு பகுதியில் 2000 ஆண்டு பழமையான எடக்கல் குகைக் கல்வெட்டு சேரவேந்தன் விஸ்ணுவர்மன் குடும்பர் குலத்தினன் எனக் கூறுகிறது.  “விஸ்ணுவர்மம் குடும்பிய குல வர்த்த நஸ்ய லிகித”.#

2000 வருஷத்துக்கு முன்ன மள்ளர்கள் இல்லை என்பது எனது வாதம் அல்ல. நீங்க 2000 வருசத்துக்கு முன்ன இருக்கும் கல்வெட்டை கொடுக்கிறீர்கள். நான் மள்ளர் பற்றிய 2500 முந்தைய கல்வெட்டை உங்களுக்கு கொடுப்பேன். சாக்கியர்கள் மள்ளர்கள் கோளையர்கள் எல்லாம்  பழமையான குடிமக்கள் என்பது மறுக்க முடியாத வரலாறு. ஆனால் அவர்கள் தமிழர்களா? அப்போது தமிழ் எனும் மொழி இருந்ததா? தமிழ் சமூகம் என்று ஒன்று இருந்ததா? அந்த  தமிழ் சமூகத்தில் அவர்கள் ஆண்ட பரம்பரை மற்றவர்கள் எல்லாம் அடிமை ஜாதிகளா என்பதே கேள்வி?  பொய்யான சங்கத்தையும் பொய்யான சங்க இலக்கியங்களையும் குப்பை என்பதற்கே பொங்கி எழுகிரீர்களே. பறையர் சமூகத்தை சார்ந்த பெண்கள் அனைவரையுமே  செந்தில் மள்ளர் இவ்வளவு அவதூறாக எழுதி உள்ளாரே அதுக்கு நாங்க எப்படி பொங்கணும். அவர் என்ன வரலாற்று ஆய்வாலரா ஸயீண்டீஸ்டா. பறையர் பெண்கள் எல்லாம் வரம்பு மீறிப் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் என்று அப்படி ஒரு ஆய்வு. 

Monday, July 1, 2013

தலித்து பறையன் என்பதெல்லாம் ஜாதி இல்லைடா வெண்ணை.

பறையர்கள் ஜாதி இல்லை நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை எங்களுக்கு யாரும் அடிமை இல்லை. நாங்க வருணம் ஜாதி இதுக்கெல்லாம் வெளியே என்று சொன்னால், இல்லை இல்லை நீங்க ஜாதி தான் உங்களுக்கு ஜாதி வெறி என்கிறீர்கள். அங்க ஒருத்தன் நான் வன்னிய குல சத்திரியன் என்கிறான் அதை தமிழ் படுத்தி ஒருத்தன் நான் ஆண்ட பரம்பரை தேவேந்திர குலம் என்று பாண்டியர் வரலாறு எழுதுகிறான். அதுக்கு நம்ம கும்மிகள் எலாம் போய் கும்மி கும்மி என்று கும்மி குத்துதுங்க. எனக்கு தலையே சுத்துது அட வெண்ணைகளா உங்களக்கு பறையன்னு சொல்ல நோகுது. அப்படி நெஞ்சை நிமித்தி ஒருத்தன் பறையன்னு சொன்னா குத்துது குடையுதுன்னு சொல்றீங்க. நாங்க ஆண்டபரம்பரை நீங்க எல்லாம் தமிழ் சமூகத்தில் காலகாலமா பறை அடிச்சிட்டு இருந்த கூட்டம் உங்க பெண்கள் எல்லாம் பாலியல் தொழில் செய்துட்டு இருந்த கூட்டம் என்று சொன்னால் அது உங்களுக்கு  இனிக்குதா? இப்படி சொல்றதுக்கு கருத்து சுதந்திரம் வேணும்னு ஒரு மனு புத்திரர் கேப்பாரு அவருக்கு வக்காலத்து வாங்க இன்னும் ஜிங்க் ஜக்கா கூட்டமா?

===========================================================================

#
எந்த போராட்டம் போராடினாலும் சாதி கலந்தால் ஒற்றுமையிலும் வேற்றுமையே வரும்... சாதியால என்னடா சாதிச்சிங்க நோன்னைகளா...#

இனம் இனம் என்று இன வெறி பிடித்து அலையறீங்களே இனத்தால என்னத்தடா சாதிச்சீங்க வென்னைகளா? அது சரி இங்க ஜாதி ஜாதின்னு யாரு அலையறது.  

===========================================================================

தலித்து பறையன் என்பதெல்லாம் ஜாதி இல்லைடா வெண்ணை. 

===========================================================================

அவன் வன்னிய இனம் வன்னிய இனம் என்கிறான். இவன் தமிழ் இனம் தமிழ் இனம் என்கிறான். அவன் வன்னிய ஜாதி கலப்பே இல்லாத ஜாதி என்கிறான். இவன் தமிழ் ஜாதி ஆரிய கலப்பே இல்லாத ஜாதி என்கிறான். அவனுக்கு வெறியா உனக்கு வெறியா எனக்கு வெறியா? பறையர் என்பது இனம் இல்லை ஜாதி இல்லை இது பண்பு. வன்னியன் எனும்  ஜாதி வெறியை ஆரியன் திராவிடன் எனும் இன வெறியை எதிர்த்து போராடிய போராளிகள் பறையர்கள். ஆயிரம் ஆண்டுகள் அடக்கு முறைக்கு ஒடுக்கு முறைக்கு ஆதிக்கத்துக்கு எதிராக குரல் கொடுத்த பரம்பரையாட எங்கள் சாக்கிய பறையர் பரம்பரை. 

===========================================================================

அதை இங்க வந்து சொன்னா என்ன அர்த்தம். அவன் வன்னிய இனம் வன்னிய இனம் என்கிறான். இவன் தமிழ் இனம் தமிழ் இனம் என்கிறான். அவன் வன்னிய ஜாதி கலப்பே இல்லாத ஜாதி என்கிறான். இவன் தமிழ் ஜாதி ஆரிய கலப்பே இல்லாத ஜாதி என்கிறான். அவனுக்கு வெறியா உனக்கு வெறியா எனக்கு வெறியா? பறையர் என்பது இனம் இல்லை ஜாதி இல்லை இது பண்பு. வன்னியன் எனும்  ஜாதி வெறியை ஆரியன் திராவிடன் எனும் இன வெறியை எதிர்த்து போராடிய போராளிகள் பறையர்கள். ஆயிரம் ஆண்டுகள் அடக்கு முறைக்கு ஒடுக்கு முறைக்கு ஆதிக்கத்துக்கு எதிராக குரல் கொடுத்த பரம்பரையடா எங்கள் சாக்கிய பறையர் பரம்பரை. 

===========================================================================

#டாக்டர் அம்பேத்கர் மன்றம் 1979 #

#டாக்டர் அம்பேத்கர் மன்றம் 1979 #

ஒரு காலத்துல இப்படி இருந்த மன்றங்கள்தான் இன்னைக்கு சிறுத்தை கழுதை புலிகளின் வரவால். துப்பாக்கி தூக்கிக்கொண்டு நிற்கும் கடத்தல்காரன் படங்களுடன் காட்சி அளிக்கின்றன.  திருமா எனும் ஈழ பெருமாள் நாமது சமூகத்துக்கு செய்த மிகப்பெரிய சாதனை. 

# தமிழ் தேசியம் என்றால் என்ன?#

பீச்சாங் கை பக்கம் போய் சோத்தாங்கை பக்கம் வந்து பாருங்க தெரியும்.