Friday, June 28, 2013

எப்பா நாங்க என்ன பறையர்கள் நெருப்புக்கு பிறந்தவர்கள் பண்டார வள்ளுவர்கள் எல்லாம் சாவுக்கு மோளம் அடிப்பவர்கள் என்றா சொல்கிறோம். 

#மனிதனாக வாழ்வோம்#

இதை சிறுத்தை புலிகளிடமும் கழுதை புலிகளிடமும் சொல்லுங்கள். 

ஆமாம் பாவம் அவர் ரெண்டு நாளா தூங்கி இருக்க மாட்டார். திராவிடம் வீழ்கிறது பார்பனிய எதிர்ப்பு திராவிடம் என்று அரை நூற்றாண்டாய் அடிமை வேலை செய்து கொண்டு இருந்தவர்கள் சுதந்திரம் அடைந்தது அவருக்கு பிடிக்கவில்லை. 

#சாக்கிய பறையனார் ஒவ்வொரு கருத்தையும்  வெட்டி வெட்டி தான் போடுவார்.#

ஆமாம் அவர வெட்டி வெட்டி போடும் வெட்டியார்தான். ஞானவெட்டி. 

#மாயவதி பறையரா ??#

அவர் பறையர் இல்லையா? 


பெகன்ஞ்சி என்ன நாங்க ஆண்ட பரம்பரை ஆண்ட இனம் நாங்க பொது குளத்துலத்தான் தண்ணி எடுப்போம் என்னை பறைச்சி  என்று சொல்லாதீர்கள் தலித் என்று சொல்லாதீர்கள். உங்களை எல்லாம். நான் தமிழர்  எனும் பெருங்கடலில் கொண்டு பொய் கலக்குகிறேன் என்றா சொல்லிட்டு திரிகிறார்கள். நெஞ்சை நிமித்தி தன்னை தலித் பறைச்சி என்றுதானே சொல்லிட்டு இருக்காங்க. அவுங்க இந்தில சொல்லுறத புரிஞ்சிக்க முடியலியா? அதுக்குதான் அந்த திராவிட கூ முட்டைகள்  சொல்லுறதை கேட்காமல் ஹிந்திய படிங்க ஹிந்திய படிங்கன்னு நம்ம முன்னோர்கள் தலையில அடிச்சிக்கிட்டாங்க. 


#அவர் பறையரா ?இல்லையா என்பது நமக்கு தேவையில்லை ,அம்பேத்கர் கண்ட கனவு நிறைவேற்றுகிறாரா என்பது தான் நமக்க தேவை.#







மனம் உடல் இரண்டுமே முக்கியம். ஒன்று இல்லை எனில் மற்றொன்று இல்லை. 


சாக்கிய மன்னன் பெயரை பின்னால் தமிழ் படுத்தி வரலாறு எழுதிக்கொண்டார்கள். 




அவுங்க சொல்லாத இடமே இல்லை. இப்பவும் சொல்லுவாங்க. ஆனா ஹிந்தியில இன்னும் அழகா சம்மார் என்று சொல்லுவாங்க.

சாக்கிய தம்மம்  கலிங்கத்து மக்களின்  தம்மம். 


திருமா யார்? அவர் பறையரா? இல்லையா? எதுக்கு போன்ல. முக புத்தகத்துல தான் சொல்லுங்களேன்.  


அசோகர் காலத்தில் தமிழ் இருந்தது என்று இதுவரை எந்த தமிழ் பல்கலை கழகமும் ஆதாரத்தோடு நிருபிக்கவில்லை. வேணும்னா அசோகரே இல்லைன்னு சொல்லிட்டு திரியலாம். 




மாயாவதி தன்னை பறையர்ன்னு சொல்லுவாங்களா?

நெஞ்சை நிமிர்த்தி தைரியமா சொல்லுவாங்க. ஹிந்தியில சொல்லுவாங்க. ஹிந்தியில தலித்துன்னு சொன்னா தமிழில் ஒடுக்கபட்டவர்  என்று புரிஞ்சிக்கிறோம் இல்ல. அது போல. அவுங்க ஒடுக்கபட்டவர்  என்று சொல்வார்களா  என்று கேட்க கூடாது. அதுக்கும் மேல தன்னை பவுத்தர் (சாக்கியர்) என்று சொல்லுவார்கள். 

Thursday, June 27, 2013

ரஷ்யாவில் ஜார்ஜ் மண்ணின் அஞ்சு வயசு குழந்தையை கூட கொன்னு புரட்சி பண்ண கம்யுனிச நாத்தீகம் சிறந்ததா?  நாத்தீகர்கள் கொலை பண்ணா ரத்த புரட்சி. மதவாதிகள் கொலை பண்ணா மதவெறி. நல்ல லாஜிக்கா இருக்கே?

மதவாதிகள் எல்லாம் வண்முறையாளர்களாம். வண்முறை பண்ணிட்டு இருக்கும்  நாத்தீகர்கள் எல்லாம் புரட்சியாளர்களாம். நல்ல லாஜிக்கா இருக்கே?

ஜார்ஜ் மன்னன் கொடுங்கோலன் கொன்னுட்டீங்க. பாவம் அவனது அஞ்சு வயசு குழந்தை அது என்ன பண்ணுச்சு. உங்க நாத்திக அறிவுக்கு அது குழந்தைன்னு  தெரியலியா?  

மதவாதிகள் எல்லாம் வண்முறையாளர்களாம். நாத்திக வாதிகள் எல்லாம் காந்திக்கு பேரன்கலாம். அகிம்சா மூர்த்திகளாம். ஒ ஹோ காந்தி யமஹா? 

#நாத்திகன் தவறு செய்யும் முன்பு மனிதாபிமானத்தோடு சித்திப்பான்.#

அஞ்சுவயசு குழந்தைய கொள்ளுறது மனிதாபிமானமா? 
ஓஹோ மனிதபிமானத்தோடு சிந்திச்சி கொலை செய்வானா?

புத்தருக்கு பேரன்கள் என்று சொன்னா உங்களுக்கு பிடிக்காதே. அதான் அப்படி சொன்னேன். 

ஒருத்தர் மூணு ஜெனரேஷனா  வெளி நாட்டில் இருக்கிறாராம். அண்ணல் மூலம் அவருக்கு எந்த பலனும் இல்லையாம்.  ஆனால் ராமசாமி இயக்கம் மூலம் பயன் அடைந்தாராம். என்ன லஜிக்குடா. எப்பா இவுங்க ஜால்ராவுக்கு அளவே இல்லடா சாமி. அண்ணல் அம்பேத்கர் என்பவர் தனி மனிதர் இல்லை. இந்த சமூகம் விடுதலை பெற ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் உழைத்த  எண்ணற்ற முன்னோர்களின் சமுக அடியாளம். ஜால்ராக்களுக்கு அதுவெல்லாம் புரிய வாய்ப்பு இல்லை.  

அதான் தெரியுமே. மதவாதிகள் எல்லாம் வன்முறையாளர்கள். நாத்திக வாதிகள் எல்லாம். பச்ச தக்காளி மாதிரி. புழிஞ்சி எடுத்தா கூடா அப்படியே நெளிஞ்சு கொடுப்பாங்க. வாயையோ கையையோ திறக்கவே மாட்டங்க. 

நாங்க அமைதியா இருந்தா மாவோவ படி  கத்திய எடு சேகுவாராவ படி துப்பாக்கிய எடு லெனின படி ரத்த புரட்சி பண்ணுன்னு ஒரே நாத்திக கம்யுனிச அறிவுரை. நாம கொஞ்சம் சவுண்டு கொடுத்தா உடனே. புத்தம் ரத்த வெறி பிடித்த மதம். சிங்களத்தை பாருங்கள் என்ன நடக்கிறது என்று மதம் நமக்கு தேவை இல்லை மனிதத்தை போதிப்போம். என்னடா உங்க நாத்தீக லாஜிக்கு ஒன்னு மனிதத்துக்கு போங்க. இல்லை மூடிக்கிட்டு போங்க. திடீர்னு ரத்த புரட்சின்ரீங்க திடீர்ன்னு மனிதம் ரீங்க. உங்க லாஜிக்கே புரியலியே. நீங்க எங்கதான் நிக்கிறீங்க. ஒன்னு  மட்டும் நிச்சயம். புத்தம் வந்துட கூடாதுன்னு தெளிவா ஒர்க் பண்றீங்க.  
இது 2500 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்து சாக்கியா எனும் பெயர் கொண்ட டெரகோட்டா டோக்கன்கள். எந்த தமிழனாவது இதுக்கு சம காலத்தில் ஒரு கல்வெட்டு கொண்டு வந்து சாக்கியர்களுக்கு முன்னரே நாங்கள் இந்த மண்ணில் இருந்தோம் எங்களை நாம் தமிழர் என்று அழைத்துக்கொண்டோம்  என்று உறுதி செய்யுங்களேன். பெப்பே பெப்பப்பே. சுப்பே சுப்பப்பே. ஏண்டா விளக்கென்னைகளா எவ்வளவு நாளைக்கு உங்கள் டகுல் மாறி வேலையை செய்து கொண்டு இருப்பீர்கள். 


2500 ஆண்டுகளுக்கு முன்னர் சாக்கிய மக்களுக்கு கொடுக்கப்பட்ட புத்தர் அஸ்தி கொண்ட  பானையில் சாக்கியர் எனும் பெயர் பொறிக்கப்பட்டு உள்ளது. இதுக்கு சமமா தமிழன் என்று பெயர் பொறித்த ஒரு பானையோ பானை ஓடோ இருந்தா கொண்டு வாங்க லெமூரியா குரங்குகளா. 


Dr.William Hoey, the Commissioner of the Gorakhpur Division (who was another scholar of ancient Indian Languages) visited my grandfather and took his own rubbing of the inscription.
His translation (that he published in the “Pioneer” newspaper at the time) suggested that the inscription said:
“This relic deposit of the Lord Buddha is the share of this renowned Sakya brethren, his own sister’s children and his own son.”

நாம் அண்ணல் புகழ் பாடுவது சில சூத்திர ஜால்ரா கூட்டங்களுக்கு எரிச்சலா இருக்காம். எதுக்கு இந்த எரிச்சல் தெரிகிறதா? சூத்திர ராமசாமிக்கும்  பிரபாகரனுக்கும்  ஜால்ரா அடித்துக்கொண்டே அண்ணலை ஒப்புக்கு வைத்துக்கொண்டு இருக்கும் இந்த கூட்டம் இப்ப எல்லாம் ரொம்ப டிஸ்டர்ப் ஆகுது. காரணம், இப்ப அண்ணல் முன்ன மாதிரி ஒப்புக்கு சப்பான் இல்லை அவர்க்கு என்று தனித்துவம் உள்ளது என்று சாக்கிய கூட்டம் பேச ஆரம்பித்து உள்ளது. அண்ணலை சும்மா படத்துல காமிச்சிட்டு  ராமசாமிக்கும் தமிழ் தேசியத்துக்கும் ஜால்ரா அடித்தது போதும் அண்ணல் காட்டிய வழயில் புத்தத்துக்கு வாருங்கள் அல்லது உங்கள் வேலைய பாருங்கள் என்று சொல்ல ஆட்கள் வந்து விட்டனர். புத்தம் இல்லாமல் அம்பேத்கரியம் பேசுவது என்பது தேங்காயை விட்டு விட்டு மட்டையை பிடித்துக்கொண்டு இருப்பது என்பது நிருபணம் ஆகிக்கொண்டு இருக்காது. சாக்கியம் வெல்லும்! 



எனக்கு வேற இந்த ல ள ழ  ழ எல்லாம் சரியா வராது. எங்க முன்னோர்கள் தெளிவா வாய பயம் (Banana ) என்றுதான் சொல்லுவார்கள். விடுதலை புலியா? விடுதலை புளியா? விடுதலை புழியா?  யார்னா தமிழ் பண்டிட்டுகள் இருந்தா கேட்டு சொல்லுங்க.  நான் இவ்வளுவு நாள் டைகர்ன்னு நினச்சிட்டு இருந்தேன். இப்ப அவுங்க விலங்குகள் என்று சொல்ல கூடாதுன்னு கிளம்பி இருக்காங்க. 




#இனிப்பான பொயகளைக்கூறும், மதநம்பிக்கைகளை விட கசப்பான உண்மைகளை கொண்ட நாத்திகமே மேல்#

எப்பா எப்பா எப்பப்பா. மதம் சொல்லுவதெல்லாம் பொய்யாம். நாத்திக நாறவாயன்கள் சொல்லுவது எல்லாம். மெய்யாம். போங்க ஒரு கோட்டார் அடிச்சிட்டு கட்டு சுருட்டை ஊதிக்கொண்டே சாமி இல்லை கடவுள் இல்லை மறு பிறப்பு இல்லை ஊழ் விணை இல்லை புத்தம் இல்லை நிப்பாணம் இல்லை எல்லாம் கட்டுக்கதை என்று பேசிக்கொண்டு இருங்கள். மணி மேகலை சிலபத்திகாரம் எல்லாம் பார்பனிய நூல்கள் அதில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் நாத்தீகதுக்கு  எதிரானது என்று பேசுங்கள். நீ பஞ்ச சீலத்தை மீறினாலும் அதுக்கு எந்த தண்டனையும் இல்லை. ஊழ் விணை உருத்து வந்து ஊட்டும் என்பதெல்லாம். கட்டுக்கதை என்று உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிகொடுங்கள்.  
என்பது வருஷமா திராவிடம் தமிழ் தேசியம் ் நாத்தீகம் மார்க்சியம் சேகுவாரா சி குவாரான்னணு  பத்தம்  வராமல் தடுக்க எ ன்ன என்ன வேலை பண்ணணுமோ அவ்வளவையும் பண்ணீங்க. அதை எல்லாம்  மீறி தம்மம் பூமியை பிளந்து வந்து கொண்டு இருக்கிறது. அண்ணலை படிக்க முடியாத மக்களிடம் அண்ணல் அதை சொன்னார் இதை சொன்னார் என்று ஏமாற்றிய ் காலம் போய் இன்னைக்கு அண்ணலின் புத்தகத்தை முகபத்தகத்தில் போட்டு  வாதித்துக் கொண்டு இருக்கிறது  சாக்கிய கூட்டம். இனியும் நம்மை ஏய்க்க முடியாது என்று சூத்திர கூட்டமும் அந்த சூத்திர கூட்டத்துக்கு ஜால்ரா அடிக்கும் ஜால்ரா கூட்டமும் விரக்தியின் உச்சத்துக்கு போய்க்கொண்டு இருக்கிறது. புத்தம் ் இப்பத்தான் துளிர் விடுகிறது அதை அழிக்க எப்படியெல்லாம் திட்டம் தீட்டுகிறது பாருங்கள் சூத்திர கூட்டம். புத்தம் பரவ பரவ ஆதிகம் மட்டும் இல்லை நாத்தீகமும் ஆட்டம் காணும் என்று இவர்களுக்கு தெரியும். பார்ப்பன எதிர்ப்பு எனும் பெயரில் சூத்திர ஆதிக்கமும் நாத்தீக வியாபாரமும் செய்ய முடியாது மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள் என்று இவர்களுக்கு தெரியும். முகபுத்தகத்தில் மதம் எனும் இடத்தில நாத்தீகம் என்று போட்டுக்கொண்டு இருந்த பலர் புத்த தம்மம் பற்றிய  தெளிவு வருவதன்  காரணமாக நாத்தீகர் எனும்  அடையாளத்தை தூக்கி எரிந்து கொண்டு இருக்கின்றனர்.

Wednesday, June 26, 2013

எங்களுக்கு ஒற்றைதலைவர் ஒரே வழிகாட்டி ஒரே கருத்து ஒரே கோட்பாடு ஒரே கொள்கை ஒரே வழி என்று போய்க்கொண்டு இருக்கிறோம். எங்கள் தலைவர் இடத்தில எங்கள் கொள்கையில் எங்கள் கோட்பாட்டில் எந்த குறையும் இல்லை. அண்ணல் காட்டிய புத்ததம்ம தத்துவத்தில் தனி மனித விடுதலைக்கான சித்தாந்தமும் உள்ளது சமூக விடுதலைக்கான சித்தாந்தமும் உள்ளது. குறை உள்ள மற்ற தத்துவங்களை கொண்டுவந்து காட்டி அண்ணலின் தத்துவத்தை அசிங்க படுத்த வேண்டாம். எங்களை கூறு போட்டு எங்களின் விடுதலை இயக்கத்தை மட்டு படுத்த வேண்டாம். உங்களுக்கு அண்ணலின் பாதையில் அவர் காட்டிய புத்த தம்மத்தில் குறை இருப்பின் சுட்டி காட்டுங்கள். எங்கே குறை உள்ளது எங்களுக்கு எதுக்கு மார்க்சும் சேகுவரும் ராமசாமியும் இன்னும் பலான பலான அரை குறை தத்துவங்கள் தேவை என்றும் சொல்லுங்கள். 


#நாம் எடுக்க வேண்டிய ஆயுதத்தை தீர்மானிப்பது நமது எதிரி தான்..."  -மாவோ...
எதிரி அடிக்கும் போது அடி வாங்கிட்டு இருக்க நாங்க ஏசுவை பின்பற்றவில்லை...#

நாங்கள் ஏசுவையும் பின் பற்ற தேவை இல்லை மாவோவையும் பின் பற்ற தேவை இல்லை. எங்கள் புத்தியை பயன்படுத்தி எதிரியிடம் இருந்து எங்களை பாதுகாத்துக்கொள்வோம் என்பதே புத்தம். 

கத்தியே இல்லாத தற்காப்பு கலைல்லாம் 


 //எங்கள் தலைவர் இடத்தில எங்கள் கொள்கையில் எங்கள் கோட்பாட்டில் எந்த குறையும் இல்லை.// இதே நிலையில் தான் அனைவரும் அவரவர் தலைவரையும் கொள்கையைம் பின்பற்றுகின்றனர். பகுத்தறிவு புத்தரை பின்பற்றுபவர்களுக்குத் தெரியும்.#

அதைத்தான் நாங்களும் சொல்கிறோம். உங்கள் தலைவரை நீங்கள பின்பற்றுங்கள். எங்கள் தலைவரை நாங்கள் பின்பற்றுகிறோம். உங்களிடத்தில் உள்ள குறைகளை நாங்கள்  சொல்கிறோம். எங்கள் இடத்தில உள்ள  குறைகளை நீங்கள் சொல்லுங்கள். எங்கள் தலைவரை  உங்கள் கொள்கைக்குள் அடக்கி அவரை மட்டுப்படுத்த வேண்டாம். 

Tuesday, June 25, 2013

மார்கிஸியமும் புத்தமும் இணைய முடியாது. மார்க்சியத்தில் தனி மனித சமூக ஒழுக்கங்களுக்கு  இடம் இல்லை. அறம் ஒழுக்கம் தம்மம் என்பதெல்லாம் மார்க்ஸிய கொள்கைக்கு எதிரானவை. மார்க்சியத்தை பொறுத்தவரை இவை எல்லாம் ஆளும் வர்க்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட கோட்பாடுகள். அது போல மார்க்ஸிய தத்துவம் சொல்லும் ரத்த புரட்சி பொது உடமை தத்துவத்தை மக்கள் மீது திணிப்பது தனி மனித உரிமைகளை பறிப்பது ஜன நாயகத்துக்கு எதிராக சர்வாதிகார கம்யுனிச அரசியல் அமைப்பை நிறுவுவது என்பதெல்லாம்  புத்தத்துக்கு எதிரானது.  இரண்டு வேறுபட்ட கோட்பாடுகளை இணைப்போம் என்பது குரங்கு கையில் பூமாலையை கொடுப்பது என்பது போல. அதனால ஒன்னு கம்யுனிசம் பேசுங்க இல்லை புத்தம் பேசுங்க. இரண்டையும் போட்டு குழப்ப வேண்டாம். ஒன்னு அந்த பக்கம் போங்க இல்லை இந்த பக்கம் வாங்க. 


#பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் நாத்திகர்தான்.#
 
என்ன கொடுமை சார் இது. பிறக்கும் குழந்தை எப்படி சார் நாத்தீகராக பிறக்கும்? ஆத்தீகம் என்று ஒன்று இல்லாத காலத்தில் நாத்தீகம் என்று ஒன்று இருக்க அவசியமே இல்லையே. ஆத்தீகம் என்று ஒன்று உருவான பிறகு அதை எதிர்க்க உருவானதுதானே நாத்தீகம். குழந்தை வளர்ந்த பிறகு அது கடவுள் உண்டு என்று ஆத்தீகர்கள்  பேசுவதையும் அதை எதிப்பவர்கள் நாத்தீகம் பேசுவதையும்  கேட்டு அது மனதுக்கு ஆதிகம் சரி என்று பட்டால் ஆத்தீகராகவும் நாத்தீகம் சரி என்று பட்டால் நாத்தீகம் ஆகிறது. பிறக்கும் குழந்தை ஆத்திகம் நாத்தீகம் எனும் பேதங்கள் ஆற்று சுதந்திரமாக உள்ளது.  குழந்தையை சுதந்திரமா வாழ விடுங்கப்பா? உண்டு இல்லை எனும் உங்கள் கோட்பாடுகளை குழந்தைகள் மீது திணிக்காதீர்கள். 


###தீவிரவாதிகளுக்கு ஒரு வேண்டுகோள் : அப்பாவி மக்களை கொள்வதை விட்டுவிடுங்கள் .
# டேய் தைரியம் இருந்தா எங்க அரசியல் தலைவர்களை கொன்னு பாரா !! 
(உங்களுக்கு புண்ணியம்மா போகும் )#####


ராஜீவ் காந்தியை கொள்ளும்போது ஒரு அப்பாவி கூட இறக்கவில்லையே. 

#எல்லா தத்துவத்திலும் குரைகள் உண்டு மார்க்ஸியத்திலும் உண்டு என்பதை மறுப்பதர்க்கில்லை#

அண்ணல் அம்பேத்கர் தத்துவத்தில் என்ன குறை. புத்தத்தில் என்ன குறை. வாங்க வாதம் பண்ணுவோம். 

 
அண்ணல் அம்பேத்கர் ஜனநாயக வாதி மார்க்சிய வாதியோ பொது உடமை வாதியோ இல்லை. 

மார்க்சியத்தில் குறை உள்ளது.  அதனால் மார்க்சிய வாதிகளுக்கு அண்ணலும் புத்தரும் தேவை. அண்ணலின் தத்துவத்தில் புத்தரின் தம்மத்தில் குறை இல்லை எனவே நமக்கு மார்க்ஸ் தேவை இல்லை. 

 #எந்த முடிவு அண்ணா# 

நீங்கள் சொல்லும் : தனி மனித வாழ்க்கைக்கு பௌத்தமும் இன்றைக்கு நிலவும் முதலாளி துவ அரை காலனிய துவத்தை எதிர்பத்ர்க்கு மார்க்ஸியமும் நமக்கு தேவை இந்த இரண்டுமே ஒன்றோடோண்டு பினைந்துள்ளது. 


#யார் இல்லை என்று சொன்னார்கள்#

அண்ணலே சொல்கிறார். 


ராஜீவை கொன்னது தீவிரவதிகள். உலகமே சொல்லுது உங்க ஆட்கள்தான் கொன்னாங்கன்னு. 

பாண்டி சேரி. புது சேரி. இதெல்லாம் என்ன கெட்டவார்த்தையா? சென்னை கூட ஒரு காலத்தில் பெரிய பறை சேரி என்று அழைக்கப்பட்டது. வரலாறு சொல்லது. 

புத்தத்தில் எங்கே இருக்கு ஜாதி வித்தியாசம். 


இல்லைன்னு அவரே சொல்கிறார். 

புத்தத்திற்கு மாறிய பிறகு அவர்கள் பவுத்தர்கள். எப்படி இந்து மதத்தில் உள்ள  மத்த ஜாதியில்  ஆண் / பெண் எடுப்பார்கள் கொடுப்பார்கள். 

உங்களை யார் ஏற்றுக்கொள்ள சொன்னது. 

அதான் நானும் சொல்கிறேன். 

பரந்தாமன் என்பது என்ன மதம். 


பேசாம உங்க பெயரை 107 என்று மாதிக்கொளுங்களேன். 



இந்துவாகவே இருந்து கொண்டு புத்தத்தை நக்கல் அடிப்பீங்க. கேட்டா நான் மனித நேய மானுட விரும்பி எனக்கு மதம் இல்லை நான் ஆத்திக வாதி  நாத்தீக வாதின்னு சொல்லுவீங்க. எப்பா எப்பா எப்பப்பா. 




முதல்ல போயி உங்க கேள்விய எல்லாம் உங்க இந்து சகோதர்கள் கிட்ட கேளுங்க. அப்புறம் வந்து புத்தத்துக்கு நக்கல் அடிக்கலாம். 

#மதம் இல்லாத சமூகம் படைப்போம்.#

முதல்ல இந்து மதத்த ஒழிச்சிட்டு வாங்க. அப்புறமா புத்த மதத்த ஒழிச்சி மதம் இல்லாத சமூகம் படைப்போம். எதுக்கு பவுத்தர்களுக்கு உங்க போதனை. 

#மார்க்சியத்தில் குறை உண்டென்று ஒத்துக் கொள்வதுதான் மார்க்சியத்தில் உள்ள நிறை..#

வியாபாரிகளுக்கு தங்கள் பொருளை விக்க அப்படியெல்லாம் வியாபார தந்திரங்கள் அவசியம்.  எங்களுக்கு அப்படி எல்லாம் அவசியம் இல்லை. அப்படி எல்லாம் சொல்லி எங்களை நிறையாக்கி கொள்ள வேண்டிய வியாபாரம் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு  இல்லை. ஏக்கயோ மக்கோ (விடுதலைக்கான ஒரே வழி). நாங்கள் சொல்லுவது எல்லாம் வாருங்கள் வந்து பயன் பெறுங்கள்.